வலைச்சரத்தில் எனது ஏழாவது நாள்

வெற்றி முரசு கொட்ட, எனது ஏழாம் நாள் ஆட்டம் வலைச்சரத்தில் இன்றைய பணி துவங்கியது. கடந்த ஆறு நாட்களாக நீங்கள் தந்த ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் மிகுந்த நன்றிகள். இன்று கவிதைகள் பக்கங்களுடன் துவங்கி.. சில கவிஞர்களை அறிமுகம் செய்திருக்கிறேன். அதன் பின்னர் 'வலைமனையில்' எழுதுவதால் சக வலைப் பதிவர்களில் இவர்களுக்கு விளைந்த நன்மைகள் பற்றி அவர்களே சொல்லும் பதிவுகளை மேற்கோள் காட்டி எழுதியுள்ளேன். அதன் பிறகு, கணணி மென்பொருள் ஒன்றின் பலதரப்பட்ட பயன்களை விளக்கத்துடன் சொல்லும் பதிவு பற்றி எழுதியுள்ளேன்.

இந்த இடுகைக்கு சென்று படித்துப் பயன் பெறுங்கள். வழக்கம் போல உங்கள் கருத்துக்களையும் இங்கும், அங்கும் வாரி வழங்கி இந்தப் பதிவினை சிறப்புறச் செய்யுங்கள்.

மீண்டும் நன்றிகள்.

5 Comments (கருத்துரைகள்)
:

ஸ்ரீராம். said... [Reply]

வெற்றிகரமான ஏழாவது நாளுக்கு வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

நன்றி, ஸ்ரீராம்.. எல்லாம் ஒங்களப் போல ஆளுங்களோட, துனையால தான்..

RVS said... [Reply]

என்னாச்சு..... ப்ளோகுக்கு லீவா?

Madhavan Srinivasagopalan said... [Reply]

கிட்டத்தட்ட அதான்...
இங்க என்னோட பாரேன்ட்ஸ் வந்திருக்காங்க...
உங்கள் விசாரிப்பு மிக்க நன்றி, ஆர்.வீ.எஸ்.

கோமதி அரசு said... [Reply]

மாதவன்,பெற்றோருடன் மகிழ்ந்து இருங்கள்.

1 வாரமும் சிறப்பாக செய்து விட்டீர்கள்.

வாழ்த்துக்கள்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...