Showing posts with label வலைச்சரம் 4. Show all posts
Showing posts with label வலைச்சரம் 4. Show all posts

வலைச்சரத்துல எனது நான்காம் நாள் :

ஓரளவுக்கு செட் ஆகிடிச்சு.. வலைச்சரத்துல எப்படி எழுதுறதுன்னு. இன்னிக்கு, ஜாலியா , உங்களுக்கு பிடிச்ச  மேட்டரப் பத்தி பேசப் போறேன்.. மொதல்ல தின் பண்டங்கள் சம்பந்தப் பட்ட வலைப் பதிவுகள முதல்ல அறிமும் செஞ்சிருக்கேன்.

அப்புறம், வாய்விட்டு சிக்கு, கொஞ்சம் 'மொக்கை'ப் பதிவுகள சொல்லி இருக்கேன்.

அப்புறமா, மறுபடியும் சாப்பாடு சம்பந்தமா வருது.. போயி படிச்சிட்டு கருத்துக்களை சொல்லுங்க.. தொடர்ந்து ஒங்க ஆதரவு கண்டிப்பா எனக்குத் தேவை.. ரைட்டா ?
வலைச்சரம்