வலைச்சரத்துல எனது நான்காம் நாள் :

ஓரளவுக்கு செட் ஆகிடிச்சு.. வலைச்சரத்துல எப்படி எழுதுறதுன்னு. இன்னிக்கு, ஜாலியா , உங்களுக்கு பிடிச்ச  மேட்டரப் பத்தி பேசப் போறேன்.. மொதல்ல தின் பண்டங்கள் சம்பந்தப் பட்ட வலைப் பதிவுகள முதல்ல அறிமும் செஞ்சிருக்கேன்.

அப்புறம், வாய்விட்டு சிக்கு, கொஞ்சம் 'மொக்கை'ப் பதிவுகள சொல்லி இருக்கேன்.

அப்புறமா, மறுபடியும் சாப்பாடு சம்பந்தமா வருது.. போயி படிச்சிட்டு கருத்துக்களை சொல்லுங்க.. தொடர்ந்து ஒங்க ஆதரவு கண்டிப்பா எனக்குத் தேவை.. ரைட்டா ?
வலைச்சரம்

9 Comments (கருத்துரைகள்)
:

கோமாளி செல்வா said... [Reply]

vadai ..!!

கோமாளி செல்வா said... [Reply]

வரேன் அண்ணா ..!!

Madhavan Srinivasagopalan said... [Reply]

வாழ்த்துக்கள், வடை பெற்றதற்கு..

மாணவன் said... [Reply]

//தொடர்ந்து ஒங்க ஆதரவு கண்டிப்பா எனக்குத் தேவை.. ரைட்டா ?
வலைச்சரம்//

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்...

பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்....

நன்றி
நட்புடன்
மாணவன்

Madhavan Srinivasagopalan said... [Reply]

மிகுந்த நன்றிகள் மாணவரே.. ஒன்றாகச் சேர்ந்து உயருவோம்.

philosophy prabhakaran said... [Reply]

ம்ம்ம்... எங்க முழு ஆதரவும் உங்களுக்குத்தான்... கலங்காம சிக்சர் அடிங்க...

ஸ்ரீராம். said... [Reply]

லேட்...லேட்...

Madhavan Srinivasagopalan said... [Reply]

@philosophy prabhakaran

உங்கள் ஆதரவிற்கு நன்றி பிரபாகரன்...
சிக்சர் அடிக்க முயற்சி செய்கிறேன்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

நாளைக்கு லேட்டா வந்த..
ஷேம்.. ஷேம்.. பப்பி ஷேம் பட்டு பாடுவோம்.. ஆமா..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...