Showing posts with label வலைச்சரம்-1. Show all posts
Showing posts with label வலைச்சரம்-1. Show all posts

'வலைச்சரத்தில்', எனது முதல் நாள் பணி -

'வலைச்சரத்தில்' நான். 

வலைச்சர ஆசிரியராக இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு, பொறுப்பேற்று எழுத ஆரம்பித்தேன்.


முதலில், எனது வலைப்பூவை எனக்கே உரிய பாணியில் (அதான் வள.. வள ) அறிமுகம் செய்துள்ளேன்.

பிறகு, நான்படித்த இரண்டு வித்தியாசமான ( மொக்கத்தான், ஆனா மொக்கை இல்லை) பதிவுகளை, அறிமுகம் செய்துள்ளேன்.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை அங்கும், இங்கும் (அட சி & பி தான்) சொல்லவும்.

நன்றி.