'வலைச்சரத்தில்', எனது முதல் நாள் பணி -

'வலைச்சரத்தில்' நான். 

வலைச்சர ஆசிரியராக இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு, பொறுப்பேற்று எழுத ஆரம்பித்தேன்.


முதலில், எனது வலைப்பூவை எனக்கே உரிய பாணியில் (அதான் வள.. வள ) அறிமுகம் செய்துள்ளேன்.

பிறகு, நான்படித்த இரண்டு வித்தியாசமான ( மொக்கத்தான், ஆனா மொக்கை இல்லை) பதிவுகளை, அறிமுகம் செய்துள்ளேன்.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை அங்கும், இங்கும் (அட சி & பி தான்) சொல்லவும்.

நன்றி.

8 Comments (கருத்துரைகள்)
:

அநன்யா மஹாதேவன் said... [Reply]

வாழ்த்துக்கள் மாதவன்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

Have a nice Editorial week!

மோகன் குமார் said... [Reply]

வாழ்த்துகள். தமிழ் மணத்தில் இணைச்சுட்டு அப்படியே விட்டுட்டீங்க. முதல் ஓட்டு நான் தான் போட்டேன். இப்படி எல்லாம் செய்யப்படாது. முதல் ஓட்டு நீங்க தான் போடணும் ஓகே?

அருண் பிரசாத் said... [Reply]

வாழ்த்துக்கள் மாதவன்

Madhavan Srinivasagopalan said... [Reply]

thanks @ ananya, arun, psv & mohan.


// மோகன் குமார் said... [Reply] 3 " வாழ்த்துகள். தமிழ் மணத்தில் இணைச்சுட்டு அப்படியே விட்டுட்டீங்க. முதல் ஓட்டு நான் தான் போட்டேன். இப்படி எல்லாம் செய்யப்படாது. முதல் ஓட்டு நீங்க தான் போடணும் ஓகே? " //

மறந்திட்டேன்.. நன்றி..

ஸ்ரீராம். said... [Reply]

அங்கயும் இங்கயும் கலக்க வாழ்த்துக்கள் மாதவன். சிறப்பாகச் செயல்படுங்கள்.

kggouthaman said... [Reply]

மாதவன் உங்களுக்கு கலக்குவதற்கு சொல்லித் தரணுமா என்ன!!

கோமாளி செல்வா said... [Reply]

பட்டைய கலப்புங்க அண்ணா ..!!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...