Showing posts with label வலைச்சரம்-6. Show all posts
Showing posts with label வலைச்சரம்-6. Show all posts

வலைச்சரம் ஆறாம் நாள்


 





 


அன்பு நண்பர்களே.. உங்கள் பேராதரவோடு, வலைச்சர ஆறாம் நாள் நிகழ்ச்சிக்கு உங்களை அழைக்கிறேன்.

பலர் சொல்லுவது "நீங்கள் அறிமுகப் படுத்திவர்களில் பலர் எனக்குப் புதியவர்" என்று.
கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே ஓட்டத்தில் / வகையில், இன்றும் நாளையும் செல்வேனென நம்புகிறேன்.

இன்றைய அறிமுகத்தில், முதல் வகையில் மூன்று விதமான ஆற்றல்களைப் பற்றியும், பிறகு இயற்கை மூலிகை மருத்துவப் பயன்கள் பற்றிய பதிவுகளையும், இறுதியாக சிறப்பு வரிசையில், பின்னூட்டாளர்களுக்கு பிடிக்கும் வகையிலும் அறிமுகம் செய்துள்ளேன். சென்று படித்து உங்கள் கருத்துக்களை இங்கும், அங்கும் சொல்லவும்.

மறக்காமல் ஓட்டும் அளிக்கவும்.  வழக்கமான நன்றிகள்..