வலைச்சரம் ஆறாம் நாள்


 

 


அன்பு நண்பர்களே.. உங்கள் பேராதரவோடு, வலைச்சர ஆறாம் நாள் நிகழ்ச்சிக்கு உங்களை அழைக்கிறேன்.

பலர் சொல்லுவது "நீங்கள் அறிமுகப் படுத்திவர்களில் பலர் எனக்குப் புதியவர்" என்று.
கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே ஓட்டத்தில் / வகையில், இன்றும் நாளையும் செல்வேனென நம்புகிறேன்.

இன்றைய அறிமுகத்தில், முதல் வகையில் மூன்று விதமான ஆற்றல்களைப் பற்றியும், பிறகு இயற்கை மூலிகை மருத்துவப் பயன்கள் பற்றிய பதிவுகளையும், இறுதியாக சிறப்பு வரிசையில், பின்னூட்டாளர்களுக்கு பிடிக்கும் வகையிலும் அறிமுகம் செய்துள்ளேன். சென்று படித்து உங்கள் கருத்துக்களை இங்கும், அங்கும் சொல்லவும்.

மறக்காமல் ஓட்டும் அளிக்கவும்.  வழக்கமான நன்றிகள்..

13 Comments (கருத்துரைகள்)
:

வெங்கட் நாகராஜ் said... [Reply]

வலைச்சரத்தில் நல்ல அறிமுகங்கள் தந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு எனது நன்றி.

Madhavan Srinivasagopalan said... [Reply]

மிகுந்த நன்றி, வெங்கட் நாகராஜ். தொடர்ந்து வந்து உங்கள் பெராதரவினைத் தரவும்.

cheena (சீனா) said... [Reply]

மாது - இன்னும் ஒரு வாரம் கூட குடுக்கலாமான்னு யோசிக்கிறேன் - ம்ம்ம்ம்ம் - சூப்பராப் போய் கிட்டு இருக்கு

துளசி கோபால் said... [Reply]

இந்த இடுகையில் போட்டுருக்கும் படம் அட்டகாசமா இருக்கு!

malgudi said... [Reply]

என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said... [Reply]

புதிய அறிமுகங்களுக்கு நன்றி


வாழ்த்துகக்ள்

டிலீப் said... [Reply]

நல்லதொரு முயற்சி
புதியவர்களுக்கு ஓர் உந்து சக்தி
தொடர்க....

ஸ்ரீராம். said... [Reply]

சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது சீனா சாரின் பின்னூட்டத்திலிருந்தும் தெரிகிறது.

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

கலக்கு மாதவா, கலக்கு!

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

//cheena (சீனா) said... [Reply] 3
மாது - இன்னும் ஒரு வாரம் கூட குடுக்கலாமான்னு யோசிக்கிறேன் - ம்ம்ம்ம்ம் - சூப்பராப் போய் கிட்டு இருக்கு
//

ஒரு வாரம் கழிச்சு கொடுங்க சார், தேடி வச்சுக்க தோத்தா இருக்கும் :)

tamil cinema said... [Reply]

நன்றி மாதவன்

NIZAMUDEEN said... [Reply]

வலைச்சரத்தில் பெற்ற பணியினை செம்மையாய்
செய்து நிறைவு செய்துள்ளீர்கள், மாதவன்.
வாழ்த்துக்கள்.

Jobschennai said... [Reply]

thanks for sharing :)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...