Showing posts with label வலைச்சரம்3. Show all posts
Showing posts with label வலைச்சரம்3. Show all posts

வலைச்சரத்தில் மூன்றாம் நாள் :


நண்பர்களே.. 'வலைச்சரத்தில்', எனது எழுதும் முறையை ரசித்து பின்னூட்டமிட்டு ஊக்கமளிக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தினம், மூன்றாம் நாள் ஆட்டத்தில், எனக்குப் பிடித்த புதிர்களைப் பகிர்ந்துள்ளேன். தொடர்ந்து, அலைபேசி, தொலைபேசி போன்றவற்றை பற்றி சக பதிவர்கள் எழுதிய பதிவுகளை குறிப்பிட்டுள்ளேன்.

அதன் பின்னர், ஒரு வித்தியாசமானவரை அறிமுகம் செய்துள்ளேன். அவர் பின்னூட்டமிட்டே பிரபலம் ஆனவர். அவர் 'எழுதினாரு'(வேற பிலாகுல), ஆனால் எழுதலை(தன்னோட பிலாகுல)....  புரிஞ்சிடிச்சா.. பிலாகிண்டமிலுக்கு போயி சரிதானா பாத்துட்டு வாங்க..
                                                          --- உங்கள் மாதவன்.