வலைச்சரத்தில் மூன்றாம் நாள் :


நண்பர்களே.. 'வலைச்சரத்தில்', எனது எழுதும் முறையை ரசித்து பின்னூட்டமிட்டு ஊக்கமளிக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தினம், மூன்றாம் நாள் ஆட்டத்தில், எனக்குப் பிடித்த புதிர்களைப் பகிர்ந்துள்ளேன். தொடர்ந்து, அலைபேசி, தொலைபேசி போன்றவற்றை பற்றி சக பதிவர்கள் எழுதிய பதிவுகளை குறிப்பிட்டுள்ளேன்.

அதன் பின்னர், ஒரு வித்தியாசமானவரை அறிமுகம் செய்துள்ளேன். அவர் பின்னூட்டமிட்டே பிரபலம் ஆனவர். அவர் 'எழுதினாரு'(வேற பிலாகுல), ஆனால் எழுதலை(தன்னோட பிலாகுல)....  புரிஞ்சிடிச்சா.. பிலாகிண்டமிலுக்கு போயி சரிதானா பாத்துட்டு வாங்க..
                                                          --- உங்கள் மாதவன். 

7 Comments (கருத்துரைகள்)
:

அருண் பிரசாத் said... [Reply]

வடை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

vadai + 1

கோமாளி செல்வா said... [Reply]

சரி சரி . வரேன் அண்ணா ..!
வடை போச்சு ..!

Gayathri said... [Reply]

எனக்கு வடை வேண்டாம் ஒன் போண்டா ப்ளீஸ்

ஸ்ரீராம். said... [Reply]

இனிதான் போய் படிக்கணும்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ arun, ramesh, selva. -- thanks

@ gayathri -- அட.. இது புதுசா இருக்கே !

@ Sriram -- go ahead & have ur 'say' thanks ur engal is on Que, can you guess which post I might have refered ?

Jaleela Kamal said... [Reply]

நீங்கள் தான் இங்கும் லிங்க் கொடுத்து இருக்கிஙக உடனே கிளிக்கி பார்பப்து போல் ஈசியாக இருக்கு

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...