சமீபத்துல http://funaroundus.blogspot.com/2010/07/blog-post.html பார்த்ததின் விளைவு....கீழே கொடுக்கப்பட்டுள்ள படம். இதெல்லாம் உண்மையிலே நண்டு சுண்டுகளின் கைவண்ணமா... அல்லது நம்மளப் போல வேலையில்லாத ஆளுங்களோட உபயமா, எனக்குத் தெரியாதுங்கோ..
இருந்தாலும் ரசிக்கக் கூடியதாக இருப்பத்தால், "யான் பெற்ற இன்பம்(கடி) பெருக என் வாசகர்கள்".
அட.. பெயர விடுங்க.. ரோல் நம்பரப் பாருங்க... யாரோ நம்ம ஆளோட கைங்கர்யம்தான்..