வினா-விடை

சமீபத்துல http://funaroundus.blogspot.com/2010/07/blog-post.html பார்த்ததின் விளைவு....கீழே கொடுக்கப்பட்டுள்ள படம். இதெல்லாம் உண்மையிலே நண்டு சுண்டுகளின்  கைவண்ணமா... அல்லது நம்மளப் போல வேலையில்லாத ஆளுங்களோட உபயமா, எனக்குத் தெரியாதுங்கோ..
இருந்தாலும் ரசிக்கக் கூடியதாக இருப்பத்தால், "யான் பெற்ற இன்பம்(கடி) பெருக என் வாசகர்கள்". 

அட.. பெயர விடுங்க.. ரோல் நம்பரப் பாருங்க... யாரோ நம்ம ஆளோட கைங்கர்யம்தான்..

6 Comments (கருத்துரைகள்)
:

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

ha...ha....super!

Bala said... [Reply]

sema comedy sir... hahha.. athuvum kadaisi question.. ROFL.. :)))

அனு said... [Reply]

எவ்வளவு கஷ்டப்பட்டு யோசிச்சு எழுதியிருக்கீங்க.. முட்டை தானா கிடைச்சது?

உங்களுக்காக உங்க சார் கிட்ட நான் பேசுறேன்.. வருத்தப் படாதீங்க..

Gayathri said... [Reply]

super sir sooooooo funny..ROFL...
thanks for sharing...mainly that adolf hitler wow how brainy that chap is !

ஸ்ரீராம். said... [Reply]

மாத்தி யோசிச்சதுக்காகவாவது மார்க் கொடுத்திருக்க வேண்டாமோ? ச்சே...என்ன உலகம்..?

Madhavan said... [Reply]

நன்றி.
பே.சோ.வி , பாலா, காயத்த்ரி -- நா கூட ரொம்ப ரசித்தது -- 'ஹிட்லர்'
@ அனு -- எங்க சாரத் தெரியுமா ? அடுத்த தடவை, கேள்வித்தாள எக்ஸாமுக்கு முன்னாடியே வாங்கித் தறீங்களா..? உதவிக்கு நன்றி..
@ ஸ்ரீராம் -- ஆமால்ல.. என்னமா யோசியுக்குது இந்த பய புள்ள..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...