எரிவாயு உருளை




உங்களுக்குத்
தெரியுமா?

அனேகமாக எல்லோர் வீடுகளிலும் சமையல் எரிவாயு பயன்படுத்தப் படுகிறது. அரசே இலவசமாக விநியோகித்து வருகிற வேளையில் அந்த உலோக உருளையை பற்றிய ஒரு செய்தி இதோ.



மேல் பக்கத்தில் உள்ள வலையித்தினை உருளையுடன் இணைக்க மூன்று பட்டைகள் இருக்கும். அவற்றுள் ஒரு பட்டையின் உள்புறத்தில் ஆங்கில அகராதியின் முதல் நான்கு எழுத்துக்களில் ஒன்று முதலிலும் பின் இரண்டு இலக்க எண்னும் இருக்கும் (உதாரணம் A-12). அதன் அர்த்தம் யாதெனில், அந்த உலோக உருளையின் பயன்பாடு மார்ச் 2012 வரை மட்டுமே, (அதற்குப் பிறகு அந்த உருளைக்கு தரச்சான்று மீண்டும் பெறவேண்டும்.......  மேலும் விவரத்திற்கு லக்ஷ்மிநாராயணன் அவர்களின் பின்னூட்டத்தினை படிக்கவும்). A, B, C & D முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளை குறிக்கும்.


A - March 31
B - June 30
C - September 30
D - December 31

பின்வரும் இரண்டு இலக்க எண் வருடத்தினையும் குறிக்கும்.

பின்குறிப்பு :
மின்னஞ்சல் வாயிலாக, ஒரு நண்பனிடமிருந்து வந்த தகவல். அந்த நண்பனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் விவரம் (பின்னூட்டமாக) அளித்த லக்ஷ்மிநாராயணன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

9 Comments (கருத்துரைகள்)
:

பெசொவி said... [Reply]

Thanks for the useful information. That means, hereafter, whoever gets a gas cylinder shall see the expiry date of the cylinder and can very well reject the cylinder if already expired.

Madhavan Srinivasagopalan said... [Reply]

பெயர் சொல்ல விருப்பமில்லை said "...reject the cylinder if already expired."

s..I feel so.

Thanks for the visit & comment

ஆதி மனிதன் said... [Reply]

நல்ல பயனுள்ள செய்தி. இதற்கு முன் இதை படித்திருந்தாலும் இதை படித்ததும் தான் மீண்டும் என் நினைவுக்கு வந்தது. உடனே வீட்டில் உள்ள சிலிண்டரை செக் செய்ய வேண்டும்.

**இப்போது நடக்கும் கேஸ் சிலின்டர் தில்லுமுல்லுகளில் இதை அவசியம் நாம் கவனிக்க வேண்டும், நம் பாதுகாப்பிற்கு.

Madhavan Srinivasagopalan said... [Reply]

// ஆதி மனிதன் said...
நல்ல பயனுள்ள செய்தி. இதற்கு முன் இதை படித்திருந்தாலும் இதை படித்ததும் தான் மீண்டும் என் நினைவுக்கு வந்தது. //

பல வருடத்திற்கு முன்னாள் தெரிந்த செய்தியாதல்லால், இதை இங்கு பிரசுரிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே பிரசுரித்தேன்.
அது தவறில்லை, மற்றவர்களுக்கு இனியும் பயன்படும் என்பதை, உங்கள் 'பின்னூட்டம்' (comment), உணர்த்துகிறது.
வந்து, உங்கள் கருத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி, மீண்டும் வருக!

bala said... [Reply]

ஹீ! ஹீ!! ஒரு ஹைக்கூ ஜோக் !
எரிவாயு "உருளை" குள்ளும் கேஸ் இருக்கு !
"உருளை"கிழங்கு குள்ளும் கேஸ்இருக்கு !!

(அப்படியென்றால் உருளை க்கும் கேஸ்க்கும் என்ன சம்பந்தம்! உங்களுடைய அடுத்த "உங்களுக்கு தெரியுமா" Blog க்கிற்கு வழி வகுத்து விட்டேன்! மகனே உன் சமத்து)

இப்படிக்கு
பாலா(பழைய என்றும் மறவா நண்பன் )

Madhavan Srinivasagopalan said... [Reply]

// bala said... எரிவாயு "உருளை" குள்ளும் கேஸ் இருக்கு ! "உருளை"கிழங்கு குள்ளும் கேஸ்இருக்கு !!(அப்படியென்றால் உருளை க்கும் கேஸ்க்கும் என்ன சம்பந்தம்! உங்களுடைய அடுத்த "உங்களுக்கு தெரியுமா" Blog க்கிற்கு வழி வகுத்து விட்டேன்! மகனே உன் சமத்து) //

"எரிவாயு அடுப்பில் சமைத்த பண்டங்கள், சாப்பிட்டால் நமக்கு 'காஸ்' வரும் என்பது நிச்சயமில்லை.
விறகு அடுப்பில் உருளைகிழங்கு சமைத்து சாப்பிட்டால் நமக்கு 'காஸ்' வராது என்பதும் நிச்சயமில்லை." -- இந்தமாதிரி, தகவலின் கடைசியில் சொன்னா, நான் 'தென்கச்சி சுவாமிநாதன்' ஆகிவிடுவேனா என்ன?

நன்றி, bala sir.

Unknown said... [Reply]

Hello Madhavan,
How are you? This is Balaji from Salem.
Nice to see your blogs. Regarding this article there is a slight correction in the cylinder expiry date . here I am pasting a portion of FAQ about LPG cylinders which will give you full insight of the label that is painted in the cyinder stay plate.

Q. What is the procedure to maintain the quality of cylinders?

Ans: LPG Cylinders are manufactured as per BIS 3196 through manufacturers approved by the Chief Controller of Explosives, Nagpur (CCOE). Each and every new LPG cylinder is checked and marked by BIS (Bureau of Indian Standards) after various tests carried out as per the BIS codes and Gas Cylinder Rules, 2004, before putting them into circulation by the Public Sector Oil Companies.

Thereafter, each LPG cylinder is checked at the LPG Bottling plants and only the ones which are meeting the Standards as specified in the Gas Cylinder Rules are filled, checked and sent to the Distributors for distribution to the customers. All new LPG cylinders are required to be put to first Statutory Testing after 10 years. Thereafter, the cylinders are put to statutory testing every 5 years. Such testing of LPG cylinders is done through agencies approved by CCOE as specified in The Gas Cylinder Rules 2004 and once again put into circulation only if the cylinders pass the required Pressure Tests.


Top
Q. What is the procedure for repairing/replacing damaged cylinders?

Ans: LPG cylinder found requiring repairs is put to Hot repairs once in its lifetime as per BIS code of practice. Each and every Hot repaired cylinder is also certified for use by BIS and is accordingly put into circulation. Any LPG cylinder which has undergone one Hot repair, if is found damaged subsequently, is scrapped.

IOC strictly follows the above and introduces new LPG cylinders as replacement to the cylinders scrapped.


Q. Is it possible to know when a particular cylinder is scheduled for testing?

Ans: On one of three vertical stay plates (side stems) of the LPG cylinder, the date is coded alpha numerically as A or B or C or D and a two-digit number following this e.g. D06. The alphabets stand for quarters - A for Qtr. ending March (First Qtr), B - Qtr. ending June (Second Qtr), C-Qtr. ending Sept (Third Qtr), & D for Qtr. ending December (Fourth Qtr). The digits stand for the year when the cylinder is due for Statutory testing as explained above. Hence D06 would mean that the particular cylinder is to be taken for the next Statutory Testing by December 2006.

In any case, this is not the date of EXPIRY of PHYSICAL LIFE of the CYLINDER .

It is further clarified that, during service, every empty LPG cylinder when it comes from the Distributor to the Bottling Plant for filling, is checked for its condition including the marked date for Statutory Testing due. Cylinders due for testing are segregated and sent for testing.

Every cylinder after its filling with LPG is checked for correctness of its weight and soundness, before despatch to the Distributors. Every care is taken to ensure that cylinders which are safe for use are only sent to our Distributors for further distribution. It means if a customer gets a cylinder in June 2006 with marking as B06, it does not indicate that the physical life of the cylinder has expired. It only means that this cylinder is due for Statutory testing by end June 2006.

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி பாலாஜி (லக்ஷ்மிநாராயணன்)அவர்களே. உங்கள் தகவலை பின்னூட்டமாக வெளியிட்டுள்ளேன். ஸ்ரீ. பாலாஜி அவர்கள், எனது மனைவியின் உறவினர் ஆவார். அவர் பணி செய்யும் நிறுவனம் இந்தியன் ஆயில் கார்போரேஷன் (IOC) ஆகும்.

//Lakshminarayanan also said..."It is further clarified that, during service, every empty LPG cylinder when it comes from the Distributor to the Bottling Plant for filling, is checked for its condition including the marked date for Statutory Testing due. Cylinders due for testing are segregated and sent for testing."//

"...hereafter, whoever gets a gas cylinder shall see the date on the cylinder and can very well reject the cylinder if due day for checking is expired (by any chance, though the chance is very remote)", as pointed out by "பெயர் சொல்ல விருப்பமில்லை". -- maddy73

cheena (சீனா) said... [Reply]

மாது - மேடி - தெரிந்த தகவல்தான் - எனினும் அடிக்கடி நினைவூட்ட வேண்டுமல்லவா - அந்த வகையில் பகிர்வினிற்கு நன்றி. உறவினர் பாலாஜியின் நீண்ட தகவலுக்கும் - பகிர்வினிற்கும் நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...