- 'Because' தொடர்ந்து மூன்று முறை வருமாறு, அர்த்தமுள்ள ஒரு வாக்கியம் எழுத முடியுமா ?
- 'And ' தொடர்ந்து 13 (பதிமூன்று) முறை வருமாறு, அர்த்தமுள்ள ஒரு வாக்கியம் எழுத முடியுமா?
- தமிழ் எழுத்து 'கு' முதலில் வருமாறு அமைந்த சொற்களை (words) மட்டுமே வைத்து, அர்த்தமுள்ள வாக்கியம் எழுத முடியுமா ?
It is rare to have a sentence ending with the word 'Because', because, 'Because' is a conjunction.
While writing the name board titled "Anand And Anderson Company", a painter left more gap between 'An' and 'and' and 'and' and 'And' and 'And' and 'And' and 'And' and 'erson'.
குறுங்கதை :
கும்பகோணத்து கும்பமேளா குளத்தருகில், குடிசையில் குடியிருக்கும் குப்புசாமி, குருவம்மாள் குடும்பத்தின் குமரன், குளக்கரையில் குந்தியிருந்த குரங்கை, குசும்புடன், குச்சியால் குத்த, குரங்கு குபீரென குளத்தில் குதித்து, கும்பியை குழப்பியது.
-------------------------
பின் குறிப்பு :
'கும்பமேளா' -- மஹாமஹம் அல்லது மாமாங்கம்
அட.. டைட்டில் கூட 'கு'லயா.
12 Comments (கருத்துரைகள்)
:
சொற்பொருள் பின்வருநிலையணி படிச்சு பல வருஷமாச்சு. நினைவு படுத்தியமைக்கு நன்றி! :-)
மிகவும் சுவையான பதிவு.
குரங்குக்கதை சூப்பர்.
மன்னிக்கவும்.
சொல் பின் வரு நிலையணி என்பது ஒரே சொல் பல பொருளில் வருவது தான்.
உதாரணம் :
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை.
சொல் பொருள் பின் வரு நிலையணி என்பது ஒரு சொல் ஒரே பொருளில் பல முறை வருவது.
உதா:
சொல்லுக சொல்லைப் பிறிதொரு சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து.
நான் நினைக்கிறேன், பெயர் சொல்ல விருப்பமில்லை சொல்வது தான் சரி. அவர் சொன்ன மாதிரி தான் நானும் அணி இலக்கணத்தில் படிச்சு இருக்கேன். இருந்தாலும் பாருங்க, என் படிப்பு மேல எனக்கு அவ்ளோ நம்பிக்கை!! மறுபரிசீலனை செய்யுங்களேன்.. ப்ளீஸ்..
கும்மாளமாய்க் குளத்தங்கரையில்
கும்மியிடும் குமரி...
குளிரில் குறைத்துக் குரைக்கும்
குட்டிநாய்...
குலவையிடும் குழு...
குளிர்மழைக் குறியீடு...!
Present sir!
கும்பகோணத்தில்
குடியிருந்த
குப்பன்
குரங்கை
குச்சியால்
குத்த
குரங்கு
குளத்தில்
குதித்து
கும்பியை
குழப்பியது.
இது ஷார்ட்டர் வர்ஷன். மாதவா நம்ம வீட்டுக்கும் உன் பிரண்ட்ஸ்சை வரச் சொல்லுப்பா.... படித்து இன்புற்று(?) மகிழட்டும்.
//While writing the name board titled "Anand And Anderson Company", a painter left more gap between 'An' and 'and' and 'and' and 'And' and 'And' and 'And' and 'And' and 'erson'.//
Interesting. But, still, I may point out that, grammatically there can be only one 'and' as a conjunction, and the other "and" have to be replaced with 'commas' (",").
Re written, the given sentence shall read as follows;-
"While making the 'name board'for the company called,"Anand And Anderson Company", a painter inadvertantly left some space at some wrong places as a result of which there remained a single space between 'An' and 'and', 'and' and 'And','And'and 'And' and 'And' and 'erson'.
Consequently, there can be only "eleven" legitimate "and"s.
Thanks for pointing out the error & correcting -- "பெயர் சொல்ல விருப்பமில்லை & Cho visiri."
Ananya -- I corrected & acknowledged 'pe.so.vi'
Thanks 'MNG & Sriram, RVSM'
Chitra -- just, 'presence' not enuf. say somthing.. Thanks
Thanks all
Here It doesn't mean the English Word 'AND'. The making of a sentence having the three letters 'a', 'n', 'd' continuously in the order 'and'. That's all. Very Good.
Here It doesn't mean the English Word 'AND'. The making of a sentence having the three letters 'a', 'n', 'd' continuously in the order 'and'. That's all. Very Good.
ku.. ku.. kukkuk koo..
Post a Comment