முதலில்.. அனைவருக்கு எனது இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.
பாரதியார் அளித்த கவிதை :
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் – மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
------------------------------------------
இந்த மண்ணின் மைந்தருள் ஒருவனான எனது ஆசை...
இந்தியத் திருநாடு...
வளமுடன் செழிக்கட்டும்...
ஒற்றுமை ஓங்கட்டும்..
சகோதரத்துவம் பெருகட்டும்...
மண்ணின் பெருமை மக்களுக்கு மேலும் விளங்கட்டும்.
நாட்டினை நல்வழிப் பாதையில் செலுத்த வேண்டி..
இளைய பெருமக்களை வேண்டுகிறேன்....
இந்நாளில்.. இந்திய சுதந்திரத்திற்கு அரும்பாடு பட்ட அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து, நம்முடன் இல்லாமல் போன போராட்ட வீரர்களுக்கு எனது அஞ்சலிகளை செலுத்துகிறேன்.. ஜெய் ஹிந்த்...
------------------------------------------------------------
15 Comments (கருத்துரைகள்)
:
Happy Independence Day!
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
சுருக்கமான ஆயினும்
மனம் நிறைவைத் தந்த பதிவு
தங்கள் ஆசையும் பாரதியின் கனவும்
நிச்சயம் நிறைவேறும்
இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் நண்பரே.
சுதந்திர தின நல் வாழ்த்துகள்.
நல்வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்களை சொல்லிய அனைவருக்கு நன்றிகலந்த வணக்கம்.
என் சுதந்தர தின வாழ்த்துக்கள்...
உங்களின் இடுகை கண்டேன் பாராட்டுகள் விடுதலைக்கு படுபட்ட அனைவருக்கும் என் பணிவான வணக்கங்களும் நன்றிகளும் இடுக்கைக்கு நன்றி வாழ்க வளமுடன்
மாதவா! பாரதி லைனுக்கு காவியும், நடுவில் வெள்ளையும் அடுத்த நான்கடிக்கு பச்சையும் கொடுத்து கொடியையே கொண்டு வந்துட்டியே!! பேஷ்.. பேஷ்... :-)
@RVS
அமாம் ஆர்.வி.எஸ்.
அசோகச் சக்கரம் கொண்டுவர முடியல..
Thanks Reverie, போளூர் தயாநிதி & RVS
Post a Comment