சிறுகதை போட்டி, கவிதைப்போட்டிகளை மட்டுமே பார்த்து கொண்டு இருந்த நம் பதிவுலகம், முதல் முறையாக ஒரு அறிவுசார் புதிர் போட்டியை விளையாட இருக்கிறது. ஆம், நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போல இதோ இன்று “HUNT FOR HINT” போட்டியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
இந்த போட்டியை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். புகழ் பெற்ற ஆன்லைன் விளையாட்டான க்ளூலெஸ் விளையாட்டின் தாக்கத்தால் டெரர்கும்மி நண்பர்களால் உருவான விளையாட்டு "HUNT FOR HINT". இது ஒரு பல லெவல்களை கொண்ட ஆன்லைன் விளையாட்டு.
கேள்விகள் படமாகவோ, எழுத்தாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு விதத்திலோ இருக்கலாம். ஆங்காங்கே இருக்கும் க்ளூக்களை கண்டுபிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும்.
விளையாடும் முறை, விதிகள் மற்றும் பரிசு விவரங்களை விளையாட்டின் பிரத்தியேக தளத்தில் கொடுத்து இருக்கிறோம். விளையாடும் முன்பு அவற்றை படித்தல் நலம்.
இந்த விளையாட்டை வடிவமைக்க பலர் தங்களின் உழைப்பையும் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு உள்ளனர். அவர்களுக்கு எங்களின் சிறப்பு நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டு, போட்டியாளர்கள் இந்த போட்டியை நேர்மையான முறையில் அணுகுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் போட்டியை தொடங்குகிறோம்.....
கீழே உள்ள சுட்டியை சொடுக்கி விளையாட தொடங்குங்கள்....
வாழ்த்துக்கள்....
For Non Tamil Players:
Dear Friends,
Please read the Rules of the Game and play with a high integrity.
With the above hope, We declaring that the Game to begins now...
7 Comments (கருத்துரைகள்)
:
போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
திரட்டிகள்ல இணைக்கலியா?
ஓகே;.;...
ஆறுதல் பரிசு ஏதாவது இருக்க? நமக்கெல்லாம் அந்த அளவுக்கு அறிவு இருக்கான்னு தெரிய்லயே?
கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்....
உள்ளயே நுழைய முடியல்லியே. என் பாஸ் வெர்ட்
தப்புனு வருது.
பத்தாயிரமா? !!!!!
Post a Comment