சினிமா பெயரை நினைக்கையில்

'குடைக்குள் மழை'
-- குடைய தப்பா பிடிச்சா அப்படித்தான்.

'விடிஞ்சா கல்யாணம்'
-- இப்போ மாப்பிள்ளை அழைப்பு..

'24 மணி நேரம்'
-- டாகுடருனாலே அப்படித்தான்.

'வெள்ளை ரோஜா'
-- சுண்ணாம்புச் சத்து அதிகமோ ?

'தூறல் நின்னு போச்சி'
-- குடைய மடக்குங்க..


'உயர்ந்த உள்ளம்'
 --  என்ன ஒரு எட்டடி இருக்குமா ?

'எங்கள் தங்கம்' 
 -- காஸ்ட்லியான பட்ஜெட்டோ ?

'ஊமைத்துரை'  
-- தொரைக்கு இங்கிலீசு கூட வராதோ ?


'படிக்காதவன்'
-- எவன்டாது, எனக்குப் போட்டியா ?


'பாண்டவர்பூமி'
-- அர்ஜுன்தான ஹீரோ ?


இதப் போல நெறையா எழுதலாம்.. ஜஸ்ட் சாம்பிளிக்கு ஒரு பத்து மட்டும்..


டிஸ்கி : மாசக் கடைசி..  கேசு புடிச்சு கணக்கு காட்டனுமில்ல.. அதான்..
  ==========================  சினிமா
 

14 Comments (கருத்துரைகள்)
:

NIZAMUDEEN said... [Reply]

ம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

கக்கூஸ்ல உக்காந்து யோசிச்சதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

/////படிங்க.. அப்பால வெளங்கிடும் ------//////

வெளங்கிருச்சு..........

Philosophy Prabhakaran said... [Reply]

Creative thoughts... கலக்கல்...

Philosophy Prabhakaran said... [Reply]

// இதப் போல நெறையா எழுதலாம்.. ஜஸ்ட் சாம்பிளிக்கு ஒரு பத்து மட்டும்.. //

ஐடியா கொடுத்ததற்கு ரொம்ப நன்றி...

Chitra said... [Reply]

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....... செம கிண்டல்!

ஸ்ரீராம். said... [Reply]

//"இதப் போல நெறையா எழுதலாம்.. ஜஸ்ட் சாம்பிளிக்கு ஒரு பத்து மட்டும்.."//

ஆடுகளம்.

Ramani said... [Reply]

வித்தியாசமான ரசிக்கும்படியான பதிவு
சாம்பிள் பிரமாதம்
தாராளமாக தொடரலாம்

RAMVI said... [Reply]

சாம்பிளே நன்னாயிருக்கே.தொடர்ந்து எழுதுங்க...

Lakshmi said... [Reply]

சாம்பிளே இப்படியா? கலக்குங்க.ஹா ஹா ஹா

பாலா said... [Reply]

இதுக்கு பேருதான் குறுக்கு புத்தியா? நல்லாத்தான் இருக்கு

வெங்கட் நாகராஜ் said... [Reply]

அட இது கூட நல்லா இருக்கே... தொடருங்கள் அவ்வப்போது...

cho visiri said... [Reply]

//காதால் கேட்ட ஜோக்குகள் :
1 ) (நன்றி எனது அண்ணன்)
ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க ?
மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்டெக்ஸ்' போட்டு இருந்தா இன்னும்
வசதியா இருக்கும்னு சொல்லுறாரு ..
ஒருவர் : அதிலென்ன தப்பு..?
மற்றவர் : யோவ், இது 'டிக்ஷனரி'//


This piece has been taken from your older post.
In this context, you may like to know that a dictionary I have has about 1500 pages apart from an index contained in 750 pages.
(A dictionary of Quotations and proverbs - published in the second decade of the last Century.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@cho visiri


//This piece has been taken from your older post.
In this context, you may like to know that a dictionary I have has about 1500 pages apart from an index contained in 750 pages. //

Great information-- thanks

// published in the second decade of the last Century //

Second Great

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...