தமிழ் -- மொழியும் திருநாளும்.

அனைவருக்கும்..
ஒன்பதாவது உடலுடன்,
            பத்தாவது உயிர் சேர்ந்து..
ஓரரை 'ங' கோர்த்து,
            காலிலே காலெடுத் துவைத்த
வாழ்வின் முதல் பாதியுடன்
            வாத்துக்கள் முன்நீக்கி படி(க்கவும்)



--- அன்பன் மாதவன்

டிஸ்கி : இது உங்களுக்கு புரிந்ததா, இல்லையா என பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நன்றி.

26 Comments (கருத்துரைகள்)
:

ஹாலிவுட்ரசிகன் said... [Reply]

என்னமோ சொல்லி இருக்கீங்க. அப்படியே உரையையும் எழுதிட்டீங்கனா நல்லாயிருக்கும்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி ஹாலிவுட் ரசிகரே..
நாளை உரை கிடைக்கும் ..

எஸ்.கே said... [Reply]

விளக்கம் புரிந்தது:-)
பொங்கல் வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

அது பொங்கல் வாழ்த்துகள்தானே? (இந்த டைம்ல வேற என்னவா இருக்க போவுது?)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ SK.. :-)


@ pannikkutti raamsaami : சும்மா குத்து மதிப்பாலாம் சொல்லக் கூடாது..
வேணுமின்னா எப்படீன்னு எஸ்.கே கிட்ட கேட்டுத் தெரிஞ்சிகோங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

9-வது உடல் = 9-வது மெய்யெழுத்து ஒ
பத்தாவது உயிர் = ப்

பொ ங் கல்

வாழ்
த்துகள்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி
//9-வது உடல் = 9-வது மெய்யெழுத்து ஒ
பத்தாவது உயிர் = ப்

பொ ங் கல்

வாழ்
த்துகள் //

சார்..
'ஓ' - மெய்யா?
'ப்' - உயிரா ?..

மத்தபடி.. நீங்க கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க..
( புரியிற மாதிரி எழுதி இருக்கேன் போல..)

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

அவசரத்துல உயிரையும் மெய்யையும் மாத்தி எழுதிட்டேன் ,அடஸ்ட் பண்ணிக்க கூடாதா?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

அதான.. ஜஸ்ட் ஒரு அட்ஜஸ்ட்மென்ட்..
ஒகே.. ஒகே..

ஹாலிவுட்ரசிகன் said... [Reply]

ஓ ............. சாரி. தமிழ்ல நான் கொஞ்சம் ட்யூப் லைட்.

நாய் நக்ஸ் said... [Reply]

ப்ளாக் மாறி வந்துட்டானா????
இது...கலியுகம் ....ப்ளாக் தானே???

Madhavan Srinivasagopalan said... [Reply]

@NAAI-NAKKS

// இது... ப்ளாக் தானே? //
இது பிளாக்தான்..

//இது...கலியுகம் தானே? //
இது கலியுகம்தான்

Philosophy Prabhakaran said... [Reply]

யோவ் பன்னிக்குட்டி நீரெல்லாம் ஒரு தமிழனா... உமக்கெல்லாம் தமிழ் அவ்வளவு இழிவாக தெரிகிறதே... தமிழின துரோகியே...

Philosophy Prabhakaran said... [Reply]

ச்சே தெரிகிறதா'ன்னு போடுறதுக்கு பதிலா தெரிகிறதே'ன்னு போட்டுட்டேன்... ஹி ஹி ஹி ஸாரி பிரதர்...

A.R.ராஜகோபாலன் said... [Reply]

உயிரான மெய் வாழ்த்து.

சேலம் தேவா said... [Reply]

வாழ்த்த கூட வித்யாசமா சொல்றாங்கப்பா... :)

ஸ்ரீராம். said... [Reply]

ஆஹா...ஆஹா....எங்கள் வாழ்த்துகளும் மாதவன்!

RVS said... [Reply]

மாதவா! நான் இன்னும் தமிழைக் கரைத்துக் குடிக்கவில்லை. ரொம்ப கஸ்டமா இருக்குபா!

பொங்கல் வாழ்த்துகள். :-)

CS. Mohan Kumar said... [Reply]

பொங்கல் வாழ்த்துகள் !!!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பிராபாகரன் : நண்பரே.. பன்னியார் 'தமிழ் கண்டு' கொஞ்சம்
உணர்ச்சி வசப் பட்டு விட்டார்... இந்நாள், நன்னாள்.. நண்பரை கடிந்து கொள்ள வேண்டாம்.

@நண்பர்கள் -- ஏ.ஆர். கோபாலன், சேலம் தேவா, ஸ்ரீராம், ஆர்.வி.எஸ், மோகன் குமார் --
தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றி.

Unknown said... [Reply]

///ஓ ............. சாரி. தமிழ்ல நான் கொஞ்சம் ட்யூப் லைட்.///

ட்யூப் லைட்டுக்கு தமிழ்ல குழாய் விளக்குதானே...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...மாதவன்சார்...

குறையொன்றுமில்லை. said... [Reply]

இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள்.

மாணவன் said... [Reply]

பொங்கல் வாழ்த்துக்கள்! :-)

RAMA RAVI (RAMVI) said... [Reply]

நீங்க் ங சேர்க்க சொல்லியிருப்பதால் பொங்கல் என்று புரிந்தது.
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said... [Reply]

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் மாதவன்....

ADHI VENKAT said... [Reply]

பொங்கல் வாழ்த்துகள்....

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...