படிங்க.. அப்பால வெளங்கிடும் ------
என்னமோ சொல்லி இருக்கீங்க. அப்படியே உரையையும் எழுதிட்டீங்கனா நல்லாயிருக்கும்.
நன்றி ஹாலிவுட் ரசிகரே..நாளை உரை கிடைக்கும் ..
விளக்கம் புரிந்தது:-)பொங்கல் வாழ்த்துக்கள்!
அது பொங்கல் வாழ்த்துகள்தானே? (இந்த டைம்ல வேற என்னவா இருக்க போவுது?)
@ SK.. :-)@ pannikkutti raamsaami : சும்மா குத்து மதிப்பாலாம் சொல்லக் கூடாது..வேணுமின்னா எப்படீன்னு எஸ்.கே கிட்ட கேட்டுத் தெரிஞ்சிகோங்க..
9-வது உடல் = 9-வது மெய்யெழுத்து ஒபத்தாவது உயிர் = ப்பொ ங் கல் வாழ்த்துகள்
@பன்னிக்குட்டி ராம்சாமி//9-வது உடல் = 9-வது மெய்யெழுத்து ஒபத்தாவது உயிர் = ப்பொ ங் கல்வாழ்த்துகள் //சார்..'ஓ' - மெய்யா?'ப்' - உயிரா ?..மத்தபடி.. நீங்க கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க..( புரியிற மாதிரி எழுதி இருக்கேன் போல..)
அவசரத்துல உயிரையும் மெய்யையும் மாத்தி எழுதிட்டேன் ,அடஸ்ட் பண்ணிக்க கூடாதா?
@பன்னிக்குட்டி ராம்சாமிஅதான.. ஜஸ்ட் ஒரு அட்ஜஸ்ட்மென்ட்..ஒகே.. ஒகே..
ஓ ............. சாரி. தமிழ்ல நான் கொஞ்சம் ட்யூப் லைட்.
ப்ளாக் மாறி வந்துட்டானா????இது...கலியுகம் ....ப்ளாக் தானே???
@NAAI-NAKKS// இது... ப்ளாக் தானே? //இது பிளாக்தான்..//இது...கலியுகம் தானே? //இது கலியுகம்தான்
யோவ் பன்னிக்குட்டி நீரெல்லாம் ஒரு தமிழனா... உமக்கெல்லாம் தமிழ் அவ்வளவு இழிவாக தெரிகிறதே... தமிழின துரோகியே...
ச்சே தெரிகிறதா'ன்னு போடுறதுக்கு பதிலா தெரிகிறதே'ன்னு போட்டுட்டேன்... ஹி ஹி ஹி ஸாரி பிரதர்...
உயிரான மெய் வாழ்த்து.
வாழ்த்த கூட வித்யாசமா சொல்றாங்கப்பா... :)
ஆஹா...ஆஹா....எங்கள் வாழ்த்துகளும் மாதவன்!
மாதவா! நான் இன்னும் தமிழைக் கரைத்துக் குடிக்கவில்லை. ரொம்ப கஸ்டமா இருக்குபா! பொங்கல் வாழ்த்துகள். :-)
பொங்கல் வாழ்த்துகள் !!!
@பிராபாகரன் : நண்பரே.. பன்னியார் 'தமிழ் கண்டு' கொஞ்சம்உணர்ச்சி வசப் பட்டு விட்டார்... இந்நாள், நன்னாள்.. நண்பரை கடிந்து கொள்ள வேண்டாம்.@நண்பர்கள் -- ஏ.ஆர். கோபாலன், சேலம் தேவா, ஸ்ரீராம், ஆர்.வி.எஸ், மோகன் குமார் --தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றி.
///ஓ ............. சாரி. தமிழ்ல நான் கொஞ்சம் ட்யூப் லைட்.///ட்யூப் லைட்டுக்கு தமிழ்ல குழாய் விளக்குதானே...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...மாதவன்சார்...
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள்.
பொங்கல் வாழ்த்துக்கள்! :-)
நீங்க் ங சேர்க்க சொல்லியிருப்பதால் பொங்கல் என்று புரிந்தது.பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் மாதவன்....
பொங்கல் வாழ்த்துகள்....
26 Comments (கருத்துரைகள்)
:
என்னமோ சொல்லி இருக்கீங்க. அப்படியே உரையையும் எழுதிட்டீங்கனா நல்லாயிருக்கும்.
நன்றி ஹாலிவுட் ரசிகரே..
நாளை உரை கிடைக்கும் ..
விளக்கம் புரிந்தது:-)
பொங்கல் வாழ்த்துக்கள்!
அது பொங்கல் வாழ்த்துகள்தானே? (இந்த டைம்ல வேற என்னவா இருக்க போவுது?)
@ SK.. :-)
@ pannikkutti raamsaami : சும்மா குத்து மதிப்பாலாம் சொல்லக் கூடாது..
வேணுமின்னா எப்படீன்னு எஸ்.கே கிட்ட கேட்டுத் தெரிஞ்சிகோங்க..
9-வது உடல் = 9-வது மெய்யெழுத்து ஒ
பத்தாவது உயிர் = ப்
பொ ங் கல்
வாழ்
த்துகள்
@பன்னிக்குட்டி ராம்சாமி
//9-வது உடல் = 9-வது மெய்யெழுத்து ஒ
பத்தாவது உயிர் = ப்
பொ ங் கல்
வாழ்
த்துகள் //
சார்..
'ஓ' - மெய்யா?
'ப்' - உயிரா ?..
மத்தபடி.. நீங்க கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க..
( புரியிற மாதிரி எழுதி இருக்கேன் போல..)
அவசரத்துல உயிரையும் மெய்யையும் மாத்தி எழுதிட்டேன் ,அடஸ்ட் பண்ணிக்க கூடாதா?
@பன்னிக்குட்டி ராம்சாமி
அதான.. ஜஸ்ட் ஒரு அட்ஜஸ்ட்மென்ட்..
ஒகே.. ஒகே..
ஓ ............. சாரி. தமிழ்ல நான் கொஞ்சம் ட்யூப் லைட்.
ப்ளாக் மாறி வந்துட்டானா????
இது...கலியுகம் ....ப்ளாக் தானே???
@NAAI-NAKKS
// இது... ப்ளாக் தானே? //
இது பிளாக்தான்..
//இது...கலியுகம் தானே? //
இது கலியுகம்தான்
யோவ் பன்னிக்குட்டி நீரெல்லாம் ஒரு தமிழனா... உமக்கெல்லாம் தமிழ் அவ்வளவு இழிவாக தெரிகிறதே... தமிழின துரோகியே...
ச்சே தெரிகிறதா'ன்னு போடுறதுக்கு பதிலா தெரிகிறதே'ன்னு போட்டுட்டேன்... ஹி ஹி ஹி ஸாரி பிரதர்...
உயிரான மெய் வாழ்த்து.
வாழ்த்த கூட வித்யாசமா சொல்றாங்கப்பா... :)
ஆஹா...ஆஹா....எங்கள் வாழ்த்துகளும் மாதவன்!
மாதவா! நான் இன்னும் தமிழைக் கரைத்துக் குடிக்கவில்லை. ரொம்ப கஸ்டமா இருக்குபா!
பொங்கல் வாழ்த்துகள். :-)
பொங்கல் வாழ்த்துகள் !!!
@பிராபாகரன் : நண்பரே.. பன்னியார் 'தமிழ் கண்டு' கொஞ்சம்
உணர்ச்சி வசப் பட்டு விட்டார்... இந்நாள், நன்னாள்.. நண்பரை கடிந்து கொள்ள வேண்டாம்.
@நண்பர்கள் -- ஏ.ஆர். கோபாலன், சேலம் தேவா, ஸ்ரீராம், ஆர்.வி.எஸ், மோகன் குமார் --
தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றி.
///ஓ ............. சாரி. தமிழ்ல நான் கொஞ்சம் ட்யூப் லைட்.///
ட்யூப் லைட்டுக்கு தமிழ்ல குழாய் விளக்குதானே...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...மாதவன்சார்...
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள்.
பொங்கல் வாழ்த்துக்கள்! :-)
நீங்க் ங சேர்க்க சொல்லியிருப்பதால் பொங்கல் என்று புரிந்தது.
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் மாதவன்....
பொங்கல் வாழ்த்துகள்....
Post a Comment