முகப்புத்தகத்திலிருந்து..

ரெண்டு மூணு நாளா முகப் புத்தகத்துல இறங்கி இருக்கேன். முன்னலாம் கூகிள் பஸ்ல பயணம் பண்ணிட்டு இருந்த நான், அது பர்மனெண்டா(!) ஷெட்டுக்கு போயிட்டதால  'கூகிள்+' ட்ரை பண்ணேன்.. ம்ம்ம்.. என்னோட அறிவுக்கு அது எடுபடல.... ஒரு மாறுதலுக்காக முகப் புத்தகத்த மேய ஆரம்பிச்சிருக்கேன் இப்ப.  வடஇந்திய நண்பர்களும் இருக்குறதால கெடைச்ச சில ஹிந்தி சரக்குகள ஹிந்தி தெரியாத/புரியாத தமிழ் நண்பர்களுக்காக இதோ.. தமிழ்ல, 
1 )

அதிகாலையில் துயில் நீக்கி எழுந்திருந்தால், ஆரோக்யமும், புத்தியும், செல்வமும் பெருகுமென்றால் பேப்பர் போடுபவரும், பால் பாக்கெட் போடுபவரும் மற்றவரை விட அதிகம் செல்வம், புத்தி, ஆரோக்கியம் பெருகப் பெற்றிருக்க வேண்டுமே..! .. எனவே.. அதிகாலை சுகம் முழுமை பெற நீ தூங்கு தம்பி.. தூங்கு.. நல்லாவே தூங்கு.. 
==============================
2)  

அபாயமான நட்பு :
ஒரு பையன் வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்தமைக்கு
தந்தை : இவ்ளோ நேரம் எங்கடா இருந்த ?
பையன் : பிரண்டு வீட்ல....
உடனே தந்தை அவனது பத்து (10) நண்பர்களுக்கும் ஒன்றன் பின் ஒன்றாக   ஃபோன் செய்தார்.. கிடைத்த பத்து பதில்களில் 
நால்வர் சொன்னது : அங்கிள் அவன் என்னோட வீட்டுலதான் இருந்தான்.
மூவர் சொன்னது : இப்பத்தான் உங்க வீட்டுக்கு கிளம்பிப் போனான்..
இருவர் சொன்னது : இங்கதான் படிச்சிட்டு இருக்கான்.. ஃபோன அவன்கிட்ட தரவா ?
ஒருவன் சொன்ன பதில் : (குரல் மாற்றி) அப்பா.. சொல்லுங்க.. என்ன விஷயம் ?
=====================================

21 Comments (கருத்துரைகள்)
:

நாய் நக்ஸ் said... [Reply]

Enna boss fb-ku
poiteenga......

Inga nanga niraiya
velai vachirukkom.....

Blog-ku vanga.....

Innum innum
ethir
parkurom....

:)

வெங்கட் நாகராஜ் said... [Reply]

அட இது கூட நல்ல ஐடியாவா இருக்கே... எனக்கும் முகப் புத்தகத்திலே இது போல நிறைய வருது... :)))

இரண்டாவது சொன்ன விஷயம் சூப்பர்.....

Yaathoramani.blogspot.com said... [Reply]

ரொம்ப நல்ல இருக்கே
அடிக்கடி இப்படிக் கொடுத்தால்
மாற்றான் தோட்டத்து மல்லிகை வாசனையையும்
கொஞ்சம் நுகரலாமே
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Madhavan Srinivasagopalan said... [Reply]

// Innum innum
ethir
parkurom. //

இப்படி சொலிச் சொல்லியே உசுப்பி விடுறானுக...
அவ்வ்வ்வவ்வ்வ்வ்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட் நாகராஜ்
//இரண்டாவது சொன்ன விஷயம் சூப்பர்..... //

உண்மை..
நானும் அப்படி நெனச்சதாலத் தான் இந்தப் பதிவு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Ramani

//அடிக்கடி இப்படிக் கொடுத்தால்
மாற்றான் தோட்டத்து மல்லிகை வாசனையையும்
கொஞ்சம் நுகரலாமே//

ஆமாம் சார்.. ரசிக்க கூடியது எங்க இருந்தாலும் ரசிக்கனும்தான.. ! :-)

நாய் நக்ஸ் said... [Reply]

AWWWWWWWWWWWW

ITHAI YAR VENDUMAANALUM
SOLLALAAMA ???

இராஜராஜேஸ்வரி said... [Reply]

ரசிக்கவைத்த பகிர்வு.. பாராட்டுக்கள்...

அப்பாதுரை said... [Reply]

funny

ஸ்ரீராம். said... [Reply]

இரண்டுமே தமிழிலும் வந்திருக்கு என்று நினைவு...ஏன்னா எனக்குத் தெரிஞ்சிருக்கே...! ரெண்டாவது சூப்பர் இல்லே....இதல்லவோ நட்பு!

சேலம் தேவா said... [Reply]

:))

RAMA RAVI (RAMVI) said... [Reply]

முதல் விஷயம் இப்பத்தான் படிக்கிறேன்.நன்றாகத்தான் இருக்கு.

இரண்டாவது ஏற்கனவே படித்து ரசித்து இருந்தாலும் மறுபடியும் இப்ப படிக்கும் பொழுதும்,வேடிக்கையாக இருக்கு.

குறையொன்றுமில்லை. said... [Reply]

நல்ல பகிர்வு. நல்ல விஷயம் எங்க கிடைச்சாலும் எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது நல்லதுதானே.

வெளங்காதவன்™ said... [Reply]

haa haa haaaa...........

:-)

#Innum konjam adhigamaa share pannunga sir!!!!!!!!!

Mohamed Faaique said... [Reply]

///ரெண்டு மூணு நாளா முகப் புத்தகத்துல இறங்கி இருக்கேன். ////

ஃபேஸ் புக்`ல யாருப்பா பள்ளம் தோண்டி வாசது????

Mohamed Faaique said... [Reply]

இரண்டு ஜோக்குமேஎ செம... இரண்டாவது ஜோக் சான்சே இல்ல...

பாலா said... [Reply]

பரவாயில்லை கிடைத்த துணுக்குகளை ஆதாரத்தோடு கொடுத்திருக்கிறீர்கள்.

ADHI VENKAT said... [Reply]

இரண்டையுமே ரசித்தேன்....

நண்பேண்டா.....:)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said... [Reply]

அதிகாலை தூங்குவோர் சங்கத்துக்கு உங்க ஆதரவுக்கு நன்றி...;) அபாயமான நட்பு தான்...

ராஜி said... [Reply]

நண்பர்கள்ன்னா இப்படித்தான் இருக்கனும் சகோ. நீங்க படிக்கும்போது செல்போன் இருந்திருக்காது. இருந்திருந்தால் உங்க நண்பர்களும் இப்படித்தான் சொல்லி இருப்பாங்க.

ஆதி மனிதன் said... [Reply]

Good ones. So, what happened to Terror Kummi awards?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...