ஆடித்திருவிழா இரண்டாம் நாள் - 20-07-2017

ஆடிப்பெருவிழா, மன்னார்குடி ஸ்ரீ. செங்கமலாத் தாயார்
ஹெவிளம்பி ளு, ; ஆங்கில மாதம் ஜூலை 2017.
 
2ம் நாள் :  20-07-2017
அன்னப் பறவை மீது அமர்ந்து வீதியுலா : நேரிசை வெண்பா.
(நேற்றைய பாடலோடு இது அந்தாதியாய்ச் சேரும்)

செல்வதைப் பார்த்திடச் சேர்ந்திடுமே உள்ளபயன்;
சொல்லால் துதித்திடத் தோன்றிடுமே - நல்லபயன்;
அல்லலின்றி அன்னத்தில் அன்னை அமர்ந்திட, 
இல்லையொரு துன்பமு(ம்) இங்கு !# மூன்றாமடி 'அல்லவை நீக்கிடவே அன்னத்தில் அன்னைவர' எனவும் இருக்கலாம்.

1 Comments (கருத்துரைகள்)
:

அப்பாதுரை said... [Reply]

//அல்லவை நீக்கிடவே அன்னத்தில் அன்னைவர

much better. பின்றிங்களே?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...