ஆடிப்பூர, திருத்தேர் உத்சவம் :: ஆடித்திருவிழா 9ம்
நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..
*********************
சேவையிங் குண்டு, தினமது கண்டுயாம்,
பாவையைப் போற்றிப் பணிந்துருகிக் - கோதையாய்
வந்திருக்குங் கோமகளை, வண்ணமயத் தேரிலே
இந்நாளில் கண்டோம் இனிது (9)
*********************
புகைப்பட உதவி : விஜய் ராம் (முகப்புத்தகம்)
நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..
*********************
சேவையிங் குண்டு, தினமது கண்டுயாம்,
பாவையைப் போற்றிப் பணிந்துருகிக் - கோதையாய்
வந்திருக்குங் கோமகளை, வண்ணமயத் தேரிலே
இந்நாளில் கண்டோம் இனிது (9)
*********************
புகைப்பட உதவி : விஜய் ராம் (முகப்புத்தகம்)
4 Comments (கருத்துரைகள்)
:
"வந்திருக்குங் கோமகளை வண்ணமயத் தேரிலேற்றி" - சந்தேகமாயிருக்கு. "வண்ணமயத் தேரிலே" மட்டும் போதாதோ?
" - கோதையாய்
வந்திருக்குங் கோமகளை ", இன்று, ஆடிப்பூரம். ஸ்ரீ. ஆண்டாள் திருநக்ஷத்ரம். "இன்றைய தினத்தில் ஸ்ரீ. செங்கமலத்தாய், ஆண்டாளாய் வந்து-இருந்து, தேரில் ஏறி வீதி வலம் வருகிறாள்",எனச் சொல்ல விழைகிறேன்.
'தேரிலே' என்பதே போதும். மாற்றம் செய்துள்ளேன். நன்றி.
நன்று.
@வெங்கட் நாகராஜ்நன்றி நண்பரே !
Post a Comment