வெண்பா வெண்டளை, குறளடியில்

வெண்பா வெண்டளை, குறளடியில் :
****************
மாமுன் நிரையே வருங்காண், விளத்தொடு
காமுன் வருநேரைக் காண் !
*******
மாமுன் நிரையே வருங்காண், விளத்திற்குங்
காய்முன்னும் நேர்வரக் காண் !
***************
மாமுன் நிரையே வருங்காண், விளத்திற்குங்
காய்முன் வருந்நேரைக் காண் !
# ஆசெதுகை பற்றிச் சொல்லித் தெரிய வைத்த பாவலர் அவர்களுக்கு நன்றி
***********************

0 Comments (கருத்துரைகள்)
:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...