திருக்குறளை ஈற்றிரண்டு அடிகளாய்ச் சேர்த்து
'சொல்வன்மை' பற்றிய 'ஒருவிகற்ப நேரிசை வெண்பா'
**********
சொல்லும் மனச்சொல் சுடவேண்டா மென்பதனைச்
சொல்லும் வகையாகச் சொன்னாரே - சொல்போட்டு
சொல்லுக சொல்லில் பயனுடைய, சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்
***********
0
Comments (கருத்துரைகள்) :
தமிழில் தட்டச்சு
செய்ய
இங்கே சொடுக்கவும்
தட்டச்சு செய்த பின்
அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்
0 Comments (கருத்துரைகள்)
:
Post a Comment