மாவீரன் அலேக்சாண்டரைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். பல ஊர்களை/நாடுகளைக் கடந்து வெற்றிகளை மலை போல் குவித்து தனக்கென ஒரு சாம்ராஜ்யம் அமைத்துக் கொண்டவர். போரில் வெற்றி பெற்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகுமா ?
ஆனாலும் அவரைப் பற்றிய ஒரு செய்தி கீழே தரப்பட்டுள்ளது. அது, நமது வாழ்க்கைக்குப் பயன் பெரும் என நான் நினைத்ததால், இந்த பதிவு.
படத்தின் மீது கிளிக் செய்து பெரியதாக்கி படிக்கவும். (இடநெருக்கடியால், படம் சின்னதாகிவிட்டது.)