Alexander the Great !


மாவீரன் அலேக்சாண்டரைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். பல ஊர்களை/நாடுகளைக் கடந்து வெற்றிகளை மலை போல் குவித்து தனக்கென ஒரு சாம்ராஜ்யம் அமைத்துக் கொண்டவர். போரில் வெற்றி பெற்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகுமா ?

ஆனாலும்  அவரைப் பற்றிய ஒரு செய்தி கீழே தரப்பட்டுள்ளது. அது, நமது வாழ்க்கைக்குப் பயன் பெரும் என நான் நினைத்ததால், இந்த பதிவு.
படத்தின் மீது கிளிக் செய்து பெரியதாக்கி படிக்கவும். (இடநெருக்கடியால், படம் சின்னதாகிவிட்டது.)

பின் குறிப்பு  :
எனது வேண்டுகோளை ஏற்று மரியாதைக்குரிய 'பெயர் சொல்ல விருப்பமில்லை' அவர்கள், இதனை தமிழில் மொழி பெயர்த்து அவருடைய தளத்திலேயே பதிவு செய்தமைக்கு நன்றிகள், பலரும் பார்த்து பயன் பெறக் கூடும் (என்னை பின் தொடர்பவர்களை விட, அவரைப் பின் தொடர்பவர்கள் அதிகம் அல்லவா?)

14 Comments (கருத்துரைகள்)
:

Chitra said... [Reply]

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

கைகள் வெளியே தெரியுமாறு வேண்டுகோள் விடுத்ததை நான் அறிவேன். ஆனால், மற்ற இரண்டு வேண்டுகோள்களை இப்போதுதான் அறிகிறேன். சிறந்த செய்தி, வெளியிட்டமைக்கு வாழ்த்துகள், நன்றி!

(பி.கு. டோண்டு சார் பிரெஞ்சு மொழியில் இருந்தால்தான் மொழிபெயர்ப்பு செய்வார். உங்கள் ஆசைக்காக, நான் வேண்டுமானால் இதை மொழிபெயர்ப்பு செய்கிறேன்)

maddy73 said... [Reply]

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
"கைகள் வெளியே தெரியுமாறு வேண்டுகோள் விடுத்ததை நான் அறிவேன். ஆனால், மற்ற இரண்டு வேண்டுகோள்களை இப்போதுதான் அறிகிறேன். சிறந்த செய்தி, வெளியிட்டமைக்கு வாழ்த்துகள், நன்றி!"//
//(பி.கு. டோண்டு சார் பிரெஞ்சு மொழியில் இருந்தால்தான் மொழிபெயர்ப்பு செய்வார். உங்கள் ஆசைக்காக, நான் வேண்டுமானால் இதை மொழிபெயர்ப்பு செய்கிறேன்)//
நீங்களே இதனை தமிழில் மொழி பெயர்க்கவும். - நன்றி, பெயர் சொல்ல விரும்பாதவருக்கு.

மதிப்பிற்குரிய 'டோண்டு' ஐயா அவர்கள், இதனை, ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளில் எழுதட்டும்.. Because 'dondu' sir is a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. (http://dondu.blogspot.com/)

நன்றி..

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

//பின் குறிப்பு :
மரியாதைக்குரிய 'பெயர் சொல்ல viruppanillai' அவர்கள், இதனை தமிழில் மொழி பெயர்த்துப் அளிக்க ஒப்புதல் அளித்துவிட்டார். //

மொழிபெயர்த்து, என்னுடைய வலைப்பூவில் வெளியிட்டு விடலாமா, அல்லது இங்கே பதிவிடுகிறீர்களா?

maddy73 said... [Reply]

//Chitra said..."தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்."//
----

Thanks for encouraging words.

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
மொழிபெயர்த்து, என்னுடைய வலைப்பூவில் வெளியிட்டு விடலாமா, அல்லது இங்கே பதிவிடுகிறீர்களா? //

It makes sense you publish this(tamil-translation), in your blog, as you have many followers than me.

thanks

chovisiri said... [Reply]

Compare the "empty hands dangling" with the three fingers remained folded inside with other fingers (of the mortal remains of Alawandar) remaining open (normal) when the great Philosopher Ramanuja went to meet Stotra ratnam, Alavandar and after Ramanuja declared that he would fulfill the (unfulfilled) three assurances Alawandar had given to his Gurunathar, the three fingers attained normal way (open).
Last but not the least, why was it that Alexander wanted gold and silver stewn over the path way?

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

தங்கள் விருப்பப்படியே என் வலைப்பூவில் வெளியிட்டு விட்டேன். நன்றி.
http://ulagamahauthamar.blogspot.com/2010/01/blog-post_3568.html

maddy73 said... [Reply]

//Cho visiri said (asked) "Last but not the least, why was it that Alexander wanted gold and silver stewn over the path way?" //

"The Second wish of strewing gold, silver and other riches on the way to the grave yard is to tell people that not even a fraction of gold can be taken by me(Alesander). Let people realize that it is a sheer waste"

நீங்கள் எழுதிய 'ஆளவந்தார், ராமானுஜர்' பற்றிய செய்திகளை விரிவாக சொல்லலாமே.. தெரியாத அவ்விஷயங்களை, நாங்களும் தெரிந்து கொள்வோமல்லாவா ?

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
"தங்கள் விருப்பப்படியே என் வலைப்பூவில் வெளியிட்டு விட்டேன்"//

நன்றி !

Prasanna Ramasamy said... [Reply]

Really very nice blog!!!! Keep more blogging like this...........

hayyram said... [Reply]

//கைகள் வெளியே தெரியுமாறு//

இன்னுமா தெரிகிறது. உவ்வே!

maddy73 said... [Reply]

@ Prasanna.. 'thanks, keep coming here & share ur views'

@ Hayyram..'எனக்கு தெரியவேண்டியது தெரிகிறது, உங்களுக்கு கைகள் மட்டும் தான் தெரிகிறதோ? நன்றி, வருகைக்கு.'

அப்பாதுரை said... [Reply]

alexander was cremated.

maddy73 said... [Reply]

//அப்பாதுரை said..."alexander was cremated".//

அது எனக்குத் தெரியாது சார். ஆனால் சொல்லப் பட்ட கருத்து (சாராம்சம்) என்னக்கு பிடித்துவிட்டதால், நான் இதை பதிவு செய்தேன்.
'நாலு பேருக்கு நல்லது நடக்குன்னா', இது கூட தப்பில்லைன்னு நா நெனைக்கிறேன்.. ஹி.. ஹி... ஹி.....

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

//அப்பாதுரை said...
alexander was cremated.//


But this page says, Alexander was burried after his death.

http://wiki.answers.com/Q/Where_is_Alexander_The_Great_buried

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...