முஸ்கி 1 : தொடர அழைத்த எங்கள் ப்ளாக் மறுபடியும் நன்றி..
முஸ்கி 2 : பார்ட் - 1 படிச்சிட்டீங்களா ? .. அப்ப இத தாராளமா படிக்கலாம்.
முஸ்கி 3 : ரெண்டு முஸ்கிதான் போட முடிஞ்சுது.
முஸ்கி 3 : ரெண்டு முஸ்கிதான் போட முடிஞ்சுது.
தொடர்ச்சி..........
6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.
திரு. அவரைப் பருப்பு (Mr. Bean )
காமெடி ஜோக்குகள்.
7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:
படித்தேன் -- எனவே யோசனை.. "அட்லீஸ்ட் ஒரு வயசுல கெளம்பி ஒளி வேகத்துல போயிருந்தா.. இந்நேரம் அந்த வேற்றுக் கிரகத்த அடைந்திருக்கலாம்.."
வீட்டு ஃபோன்ல வயர் காண்டாக்ட் பிராப்ளம்.. ஓபன் பண்ணி சரி செஞ்சேன் (ஃபோன் வயர் பிஞ்சு நாலு மணி நேரம் ஆச்சு..)
வீட்டு ஃபோன்ல வயர் காண்டாக்ட் பிராப்ளம்.. ஓபன் பண்ணி சரி செஞ்சேன் (ஃபோன் வயர் பிஞ்சு நாலு மணி நேரம் ஆச்சு..)
அட.. ஒடனே யாரோ ஃபோன் பண்ணுறாங்க.. அட்டென்ட் பண்ணிட்டு வரேன்.. வெயிட்.
8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.
எப்படியாவது நோபெல் பிரைஸ் வாங்கிடணும் ..
முனைவர் பட்டம் வாங்கணும் (கூடிய சீக்கிரம்)
உலகத்துக்கு உருப்படியா பயன் படுறமாதிரி ஏதாவது செய்யணும்
9) உங்களால் செய்து முடிக்க கூடிய மூன்று விஷயங்கள்.
முனைவர் பட்டமாவது வாங்க முடியும் (!)
புரிந்து கொண்டு, ஆர்வமுள்ள திசையில் செல்ல
மாணவர்களுக்குஊக்கம் தருவது.
மாணவர்களுக்குஊக்கம் தருவது.
எப்படியாவது மூணாவது விஷயத்தையும் எழுத முடியும்.. (இப்படித்தான்)
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:
ஜனாதிபதி போஸ்டுக்கு அப்ளை பண்ணுங்க(!)
இப்படி தப்பு செஞ்சிட்டீங்களே ! டிஸ்கி : இந்தப் பதிவ தொடர் பதிவா எழுதுனதுக்கு மூணு காரணங்கள்
- வளவளனு எழுதினா படிக்க சலிப்பு தட்டிடும் (இப்ப மட்டும் என்னவாம்)
- யோசிச்சு யோசிச்சு பொறுமையா எழுதலாம் (எழுத நேரம் கிடைக்கும்)
- தொடர்பதிவ தொடர்ந்து எழுதி புதுமை செய்வது... (ரொம்ப முக்கியம்)