16ல் மூன்று மட்டும்.. (பாகம் - 1)

முஸ்கி 1 : தொடர அழைத்த எங்கள் ப்ளாக் - மனமார்ந்த நன்றி..
முஸ்கி 2 :  தொடர் பதிவு -  தொடரா எழுதுறதுதான ?
                  அதான் மூணு பார்ட்டா, எழுதப்போறேன்..
முஸ்கி 3 :  ஏதாவது வித்தியாசமா எழுத ஒரு முயற்சி..
                  (சாம்பிள்தான் முஸ்கி #2 . முஸ்கி கூட மூணு)

இனி.. ஸ்டார்ட் மியூசிக்.. 

நான் 

1) விரும்பும் மூன்று விஷயங்கள்...
அருமையான குளியல்                            
அளவான சாப்பாடு 
அமைதியான தூக்கம்                             

2) விரும்பாத மூன்று விஷயங்கள்...
குளிக்காமல் சாப்பிடுதல்                                             
சாப்பிடாமல் (பசியோடு) தூங்குதல்
தூங்காமல் குளித்தல் (குளிச்சா தூக்கம் வராதாமே) 

3) பயப்படும் மூன்று விஷயங்கள்...
கெட்ட கனவுகள் (நாளைக்கு எக்ஸாம், படித்ததுலாம் மறந்துடிச்சே!)
மனிதர்களின் பேராசை (உலக நலன் கருதி)
இயற்கை பேரழிவு (உலக நலன் கருதி)                                                  

4) புரியாத மூன்று விஷயங்கள் (இதுவரை)...
உலகில் முதன்முதலில் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பித்த
ஆசிரியர் எந்த பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்று வந்தார்?               
மூணுமாசக் குழந்தைக்கு என்னவெல்லாம் தெரியும் ?
C++ கணணி மொழி                                                                            

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்... 
12.4 செ.மீ நீளம், 2 செ.மீ விட்டமுள்ள ஒரு உலோகக் குழாய்
எங்கள் பிளாக் தொடர அழைத்த பதிவோட பிரின்ட் அவுட் 
         (பாத்து பாத்து பதில் எழுதணுமில்ல..)
ஒரு ஜோடி செருப்பு(பிராண்ட் நியூ) இருக்கும் அட்டைப் பெட்டி  

       ------------ தொடர்(ரும்)பதிவு
Indli Link  

20 Comments (கருத்துரைகள்)
:

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

என்னது பாதி பதிவ காணோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

ஓ தொடர் பதிவுன்னு சொன்னத நீங்க இப்படி புரிஞ்சுக்கிட்டீங்களா?

TERROR-PANDIYAN(VAS) said... [Reply]

chumma attendance.. :)

நாய் நக்ஸ் said... [Reply]

12.4 செ.மீ நீளம், 2 செ.மீ விட்டமுள்ள ஒரு உலோகக் குழாய்/////

u mean PIPE???(THAM PIPE)

ஸ்ரீராம். said... [Reply]

கமெண்ட்ஸ் மூன்று :
முஸ்கி மூன்று....மூன்று பாகம்...
விரும்பாத மூன்று விஷயங்கள் அந்தாதி ஸ்டைலில்...
தொடரும்னா...ஒன்னையே மூணு பாகமாவா...ஓ...நான் வேற மாதிரி நினைச்சேன்.

Yaathoramani.blogspot.com said... [Reply]

அனேகமாக அதிகம் யோசித்து மிகச் சரியாக
எழுத வேண்டும் என நினைத்து பகுதி பகுதியாகப்
போடுகிறீர்கள் என நினைக்கிறேன்
முதல் இரண்டு விஷயங்களில்
குளிதல் சாப்பிடுதல் தூங்குதல் மட்டுமே
இருந்தது குறித்து மிக்க சந்தோஷம்
நீங்கள் தான் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கிறீர்கள்
ஜமாயுங்கள்.

NaSo said... [Reply]

:)))

RAMA RAVI (RAMVI) said... [Reply]

தொடர்பதிவையே தொடர் ஆக்கிடீங்க.

kg said... [Reply]

முதல் மூன்று படித்ததுமே நீங்கள் எவ்வளவு சாது என்று தெரிகிறது

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

அப்ப, தொடர் பதிவுன்னா இப்படி எழுதக் கூடாதா ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@TERROR-PANDIYAN(VAS)

நீங்கலாம் வர்றதே.. பெரிய விஷயம்.அதிர்ஷ்டக்காரன் நானு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@NAAI-NAKKS

GI PIPE..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

//..ஓ...நான் வேற மாதிரி நினைச்சேன். //

தொடர் பதிவு - தொடரா எழுதுறது ! :-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Ramani

// நீங்கள் தான் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கிறீர்கள்
ஜமாயுங்கள். //


எல்லாரும் இதலாம் செய்யுறாங்க.. டெய்லி செய்யுறதுனால ரசிக்கிறதில்ல போல..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@நாகராஜசோழன் MA

:-)))))

Madhavan Srinivasagopalan said... [Reply]

@RAMVI

வித்தியாசமா எழுத ஒரு முயற்சி..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@kg
ஹா.. ஹா.. ஹா.. மீ அவ்ளோ சாது..

வெங்கட் நாகராஜ் said... [Reply]

அட தொடர் பதிவு.... இந்த ஐடியா கூட நல்லாத் தான் இருக்கு! :) தொடருங்கள்...

குறையொன்றுமில்லை. said... [Reply]

தொடர் பதிவையே தொடரா எழுதரீங்களா அதுவும்
நல்லாதான் இருக்கு. தொடருங்க.

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி வெங்கட் நாகராஜ் & லக்ஷ்மி பாட்டி.
புதுசா ஒரு முயற்சி.. அவ்ளோதான்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...