16ல் மூன்று மட்டும்.. (பாகம் - 2)

முஸ்கி 1 : தொடர அழைத்த எங்கள் ப்ளாக் மறுபடியும் நன்றி..
முஸ்கி 2 : பார்ட் - 1  படிச்சிட்டீங்களா ? .. அப்ப இத தாராளமா படிக்கலாம்.
முஸ்கி 3 : ரெண்டு முஸ்கிதான் போட முடிஞ்சுது.
தொடர்ச்சி..........

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.
நைட்ரஸ் ஆக்சைட் (Nitrous Oxide)                          
திரு. அவரைப்  பருப்பு  (Mr. Bean )
காமெடி ஜோக்குகள்.                                                 

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:
படித்தேன் -- எனவே யோசனை.. "அட்லீஸ்ட் ஒரு வயசுல கெளம்பி ஒளி வேகத்துல போயிருந்தா.. இந்நேரம் அந்த வேற்றுக் கிரகத்த அடைந்திருக்கலாம்.."
வீட்டு ஃபோன்ல வயர் காண்டாக்ட் பிராப்ளம்.. ஓபன் பண்ணி சரி செஞ்சேன் (ஃபோன் வயர் பிஞ்சு நாலு மணி நேரம் ஆச்சு..)
அட.. ஒடனே யாரோ ஃபோன் பண்ணுறாங்க.. அட்டென்ட் பண்ணிட்டு வரேன்.. வெயிட்.

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.
எப்படியாவது நோபெல் பிரைஸ் வாங்கிடணும் ..                               
முனைவர் பட்டம் வாங்கணும்  (கூடிய சீக்கிரம்)
உலகத்துக்கு உருப்படியா பயன் படுறமாதிரி ஏதாவது செய்யணும்    

9) உங்களால் செய்து முடிக்க கூடிய மூன்று விஷயங்கள்.
முனைவர் பட்டமாவது வாங்க முடியும் (!)                                            
புரிந்து கொண்டு, ஆர்வமுள்ள திசையில் செல்ல
மாணவர்களுக்குஊக்கம் தருவது.
எப்படியாவது மூணாவது விஷயத்தையும் எழுத முடியும்.. (இப்படித்தான்) 

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:
இதை எங்கிட்ட கேக்குறது  (யோசிக்க வெச்சதுக்காக) 
ஜனாதிபதி போஸ்டுக்கு அப்ளை பண்ணுங்க(!)
இப்படி தப்பு செஞ்சிட்டீங்களே !                                         

டிஸ்கி : இந்தப் பதிவ தொடர் பதிவா எழுதுனதுக்கு மூணு காரணங்கள்
  1. வளவளனு எழுதினா படிக்க சலிப்பு தட்டிடும் (இப்ப மட்டும் என்னவாம்)
  2. யோசிச்சு யோசிச்சு பொறுமையா எழுதலாம் (எழுத நேரம் கிடைக்கும்) 
  3. தொடர்பதிவ தொடர்ந்து எழுதி புதுமை செய்வது... (ரொம்ப முக்கியம்)
                   ------------ தொடர்(ரும்)பதிவு  


17 Comments (கருத்துரைகள்)
:

எஸ்.கே said... [Reply]

இப்படி தப்பு செஞ்சிட்டீங்களே !

fayaz said... [Reply]

pagirvirku nandri

stalin said... [Reply]

சிறந்த தகவல்கள்

வாழ்த்துக்கள் ...........

NAAI-NAKKS said... [Reply]

AAHA ,,,,, ARUMAI,,,,SUPER,,,,,,WONDERFUL,,,,,
ITHU ELLAM "mutrum"
PODARATHUKKU !!!!!

அனு said... [Reply]

மூணாவது பார்ட் எப்போ வரும்?? :)

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

இன்னும் எத்தன பார்ட் இருக்குன்னு தெரியலையே? மாதவன் ஒரு வேள டீவி கம்பேனில வேல செஞ்சிருப்பாரோ?

ஸ்ரீராம். said... [Reply]

முனைவர் பட்டம்....அடேடே...வாழ்த்துகள்.

இப்படி எல்லாம் அலுத்துக்காம நீங்க ஜனாதிபதி ஆகணும்னு விரும்பறோம்.

நீங்கள் படித்த அந்த ஆர்டிக்கிளை ஒரு பதிவாக பகிரலாமே...சுவாரஸ்யமாக இருக்கும் போலத் தோன்றுகிறதே...

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே

தமிழ்ல எனக்கு பிடிக்காத செண்டென்ஸ்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@fayaz

வருக மற்றும் கருத்திற்கு நன்றி.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@stalin

வருக மற்றும் கருத்திற்கு நன்றி.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@NAAI-NAKKS

வெயிட்.. அடுத்த பதிலைப் படிக்கவும்.. .

Madhavan Srinivasagopalan said... [Reply]

@அனு


மூணு குறும்-பார்ட்டா மூணாவது பார்ட் விரைவில்..
இப்படியே ஒவ்வொரு மூணாவது பார்ட்டையும் மூணு மூணு எழுதினா எப்படி இருக்கும் !! -- ஐ.. ஜாலி.. எழுதிக்கிட்டே இருக்கலாம்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

தலைப்புல பதில் இருக்கு..

No Mega-serial

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

நன்றி ஸ்ரீராம்.. இருந்தாலும் ஜனாதிபதி பதவி வேணாமே..

RAMVI said... [Reply]

//திரு. அவரைப் பருப்பு (Mr. Bean )//

ஹா..ஹா.. சிரிச்சு சிரிச்சு..தாங்கமுடியவில்லை.

வெங்கட் நாகராஜ் said... [Reply]

அவரைப்பருப்பு :))

தொடரட்டும் தொடர்பதிவு......

டிஸ்கியும் முஸ்கியும் நன்று...

Lakshmi said... [Reply]

தொடருங்க. நல்ல நகைச்சுவையா இருக்கு.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...