எது எப்படியோ, 'அன்னை'யைப் படைத்தது கடவுள் என நான் நம்புகிறேன்.
ஒரு தாய் ஏதோ ஓர் காரணத்தினால், தனது குழந்தையை சிறிது நேரம் கவனிக்காவிடில் என்ன ஆகும் என்பது கீழ்க்கண்ட படங்களில் மூலம் விளங்கும்.
1 ) பப்பு வேணாம்.... அப்டியே சாப்டுவேன்..!
2 ) ஐ, ஜில்லுனு இர்கே..!
3 ) பெயிண்டிங்கு, எனக்கு ரொம்ப புடிக்கும்..
4 ) நீச்சல் கத்துக்க வாரிகளா?
நல்லவேளை, 'கடவுள்', 'அன்னை'யைப் படைத்தான்.. இல்லையா ?
பின்குறிப்பு(கள்) :
- உலகிலுள்ள அனைத்து 'தாய்' களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
- நண்பர் ஒருவர் 'When Wife leaves the child to husband' என்ற தலைப்பில் பல வருடங்களுக்கு முன்னர் மின்னஞ்சல் வழியாக அனுப்பிவை இது. ஈயடிச்சான் காப்பி அடிக்காமல், என்னோட சொந்த கற்பனையை புகுத்திவடித்தது.