தாயும் குழந்தையும்

கடவுள் எங்கும் நிறைந்திருப்பவர், நமது சித்தாந்தத்தின்படி, ஆனாலும் பாருங்கள், ஆங்கிலத்தில் ஒரு வாசகமுண்டு.. "கடவுள் எல்லா இடத்திலும்  (எல்லா நேரத்திலும்) இருக்கமுடியாது -- அதனாலேயே 'அன்னையை'ப் படைத்தார்"  ['God' cannot be everywhere, so he created  'Mother'].
எது எப்படியோ, 'அன்னை'யைப் படைத்தது கடவுள் என நான் நம்புகிறேன்.

ஒரு தாய் ஏதோ ஓர் காரணத்தினால், தனது குழந்தையை சிறிது நேரம் கவனிக்காவிடில் என்ன ஆகும் என்பது கீழ்க்கண்ட படங்களில் மூலம் விளங்கும்.

1 ) பப்பு வேணாம்....  அப்டியே சாப்டுவேன்..!
 2 ) ஐ, ஜில்லுனு இர்கே..!
 3 ) பெயிண்டிங்கு, எனக்கு ரொம்ப புடிக்கும்..

4 ) நீச்சல் கத்துக்க வாரிகளா?

 நல்லவேளை, 'கடவுள்', 'அன்னை'யைப் படைத்தான்.. இல்லையா ?


பின்குறிப்பு(கள்) :
  1. உலகிலுள்ள அனைத்து 'தாய்' களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
  2. நண்பர் ஒருவர் 'When Wife leaves the child to husband' என்ற  தலைப்பில் பல வருடங்களுக்கு முன்னர் மின்னஞ்சல் வழியாக அனுப்பிவை இது. ஈயடிச்சான் காப்பி அடிக்காமல், என்னோட சொந்த கற்பனையை புகுத்திவடித்தது.

6 Comments (கருத்துரைகள்)
:

ஸ்ரீராம். said... [Reply]

ஃபிரிஜ்ஜில் விஷமம் செய்யும் வால் தான் சூப்பர்...!

Chitra said... [Reply]

Second photo: my son did that once... ha,ha,ha,ha,ha....

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

கடவுள் அன்னையைப் படைத்ததற்கு நன்றி!

உங்களைப் படைத்ததற்கு ஸ்பெஷல் நன்றி, இல்லை என்றால் இப்படி ஒரு அருமையான பதிவு கிடைத்திருக்குமா?

Madhavan said... [Reply]

ஸ்ரீராம் & சித்ரா : செம 'கூல்' வாலு தான்..
பெ. சோ. வி. : ஆஹா... ரொம்ப புகழாதீங்க.. கூச்சமா இருக்குது..

நன்றிகள்..

Ananthi said... [Reply]

ரொம்ப நல்லா இருக்குங்க..
படம் எல்லாம் சூப்பர்.. :)

மோகன் குமார் said... [Reply]

மெயிலில் இந்த படங்கள் சுத்தும் போது பார்த்திருக்கேன் மாதவன்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...