Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

தாயும் குழந்தையும்

கடவுள் எங்கும் நிறைந்திருப்பவர், நமது சித்தாந்தத்தின்படி, ஆனாலும் பாருங்கள், ஆங்கிலத்தில் ஒரு வாசகமுண்டு.. "கடவுள் எல்லா இடத்திலும்  (எல்லா நேரத்திலும்) இருக்கமுடியாது -- அதனாலேயே 'அன்னையை'ப் படைத்தார்"  ['God' cannot be everywhere, so he created  'Mother'].
எது எப்படியோ, 'அன்னை'யைப் படைத்தது கடவுள் என நான் நம்புகிறேன்.

ஒரு தாய் ஏதோ ஓர் காரணத்தினால், தனது குழந்தையை சிறிது நேரம் கவனிக்காவிடில் என்ன ஆகும் என்பது கீழ்க்கண்ட படங்களில் மூலம் விளங்கும்.

1 ) பப்பு வேணாம்....  அப்டியே சாப்டுவேன்..!
 2 ) ஐ, ஜில்லுனு இர்கே..!
 3 ) பெயிண்டிங்கு, எனக்கு ரொம்ப புடிக்கும்..

4 ) நீச்சல் கத்துக்க வாரிகளா?

 நல்லவேளை, 'கடவுள்', 'அன்னை'யைப் படைத்தான்.. இல்லையா ?


பின்குறிப்பு(கள்) :
  1. உலகிலுள்ள அனைத்து 'தாய்' களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
  2. நண்பர் ஒருவர் 'When Wife leaves the child to husband' என்ற  தலைப்பில் பல வருடங்களுக்கு முன்னர் மின்னஞ்சல் வழியாக அனுப்பிவை இது. ஈயடிச்சான் காப்பி அடிக்காமல், என்னோட சொந்த கற்பனையை புகுத்திவடித்தது.

பார்த்தேன்... ரசித்தேன்... publish பண்ண நினைத்தேன்..

மனசு ரொம்ப கஷ்டமா இருக்குதா சார்.. , பாருங்க இந்த படத்தை...  ஆஸ்வாசமா  இருக்கும்..!
மழலைப் புன்னகை.. விலை மதிப்பற்றது இல்லையா..?