முஸ்கி 1 : பார்ட் - 1 & பார்ட் - 2 படிச்சிட்டீங்களா ?
11. பிடிச்ச மூன்று உணவு வகை?
--- இந்த ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே எங்களிடம் உள்ளது. :-)
--- தாயின் பெற்றோரின் புகைப்படம் ஒன்று கூட இல்லை :-(
எங்கள் தந்தையின் பிறந்த நாளில்.. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டது...(டிஜிட்டல் முறையில் கலர் புகைப்படம்)
O & O (ரெண்டு ஒ, அதான்.. O2 --- பிராண வாயு)
உடை ( மானம் போனபின் வாழ்வது ஒரு வாழ்வா ? )
15) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
அம்புட்டுதேன்.... பொறுமையாக (!) படித்த அனைவருக்கும் நன்றி !
11. பிடிச்ச மூன்று உணவு வகை?
சர்க்கரைப் பொங்கல் (இனிப்பு)
பாகற்காய் பிட்லே (கசப்பு)
பாகற்காய் பிட்லே (கசப்பு)
மிளகாய் பஜ்ஜி (காரம்)
12. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்) நடந்த கால்கள் நொந்தவோ.. (பிரபந்தம்)
அஞ்சல் மட அன்னமே (நளவெண்பா பாடல்)
அஞ்சல் மட அன்னமே (நளவெண்பா பாடல்)
13) பிடித்த மூன்று படங்கள்?
தாத்தா பாட்டி (தந்தையின் பெற்றோர்) கருப்பு வெள்ளை (புகை)படம்.--- இந்த ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே எங்களிடம் உள்ளது. :-)
--- தாயின் பெற்றோரின் புகைப்படம் ஒன்று கூட இல்லை :-(
எங்கள் தந்தையின் பிறந்த நாளில்.. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டது...(டிஜிட்டல் முறையில் கலர் புகைப்படம்)
இந்திய மூவர்ணக் கோடி பட்டொளி வீசி பறக்குது (மூவர்ணப் படம்)
மத்தபடி.. திரைப்படம்லாம் என்னை ரொம்ப கவரல. சரியாச் சொல்லனும்னா, திரைப்படம் இப்பலாம் பணம் பண்ணுற தொழிலா இருக்கு.. எனக்கு பிரயோஜனம் இருப்பதா தெரியல.
14 ) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்று விஷயம்
HIJKLMNO (H20 -- நீலு, பாணி, தண்ணீர்) O & O (ரெண்டு ஒ, அதான்.. O2 --- பிராண வாயு)
உடை ( மானம் போனபின் வாழ்வது ஒரு வாழ்வா ? )
15) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
கோபத்தை கட்டுப் படுத்துவது (முக்கியமாக குழந்தைகளிடம்)
இசை
ஏரோப்ளேன் ஓட்டுவது.
16 ) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள் (மனிதர்கள்)?
ஆதிமனிதன் (வலையுலக நண்பர்)
wwவெப்மனிதன் (வலையுலக மனிதன்-நன்றி கூகிள் தேடல்)
ஆகாயமனிதன் (நன்றி கூகிள் தேடல் ) அம்புட்டுதேன்.... பொறுமையாக (!) படித்த அனைவருக்கும் நன்றி !
16 Comments (கருத்துரைகள்)
:
மூன்றுமே ஓக்கே தான்
@Lakshmi
தங்கள் வருகைக்கும், முதல் கருத்துரைக்கும்
நன்றி லக்ஷ்மியம்மா..
13வது கேள்வி நெகிழ வச்சிடுச்சு சார்!
//////மத்தபடி.. திரைப்படம்லாம் என்னை ரொம்ப கவரல. சரியாச் சொல்லனும்னா, திரைப்படம் இப்பலாம் பணம் பண்ணுற தொழிலா இருக்கு.. எனக்கு பிரயோஜனம் இருப்பதா தெரியல.///////
100%
Rightu,,,,,,
its ok.....
@எஸ்.கே
நன்றி எஸ்.கே..
பதில்கள் உண்மையா இருக்கணும், காமெடியா இருக்கணும், வித்தியாசமா இருக்கணும் -- இந்த அடிப்படையில் அனைத்து பதில்களும் எழுதினேன் (16 உட்பட.. அழைக்கப் பட்ட மூவரும் 'மனிதன்' என Blog பெயர் கொண்டவர்கள்.)
@பன்னிக்குட்டி ராம்சாமி
தங்கள் கருத்தும் ஒத்திருப்பது கண்டு மகிழ்ச்சி..
நன்றி நண்பரே..
@NAAI-NAKKS//Rightu,,,,,,//
ரைட்டா ?
அப்ப Buzz ஸ்டார்ட் பண்ணிடலாமா ?
நல்லபடியா முடிச்சிட்டீங்க...பாராட்டுகள்.
@ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம்..
எப்படி முடிக்கப் போறேனு கவலைப்பட்டீங்களா..?
மூன்று தொடர்பதிவினையும் மூன்று பதிவுகளாகப் போட்டு கலக்கிட்டீங்க நண்பரே... நன்று.
பொறுமையாக இல்லை நன்றாக ரசித்தே படித்தோம்
நல்ல பதிவை வித்தியாசமான முறையில் கொடுத்தமைக்கு
வாழ்த்துக்கள்
முடிச்சுட்டீங்களா?
பதில்கள் எல்லாம் அருமை.அதிலும் திரைப்படம் பற்றிய தங்களின் கருத்து சிறப்பு.
Panmuga manitharnu niroopichiteenga!
நல்ல பதிவை மூன்று பதிவுகளாகப் போட்டு கலக்கிட்டீங்க வித்தியாசமான முறையில் கொடுத்தமைக்குபாராட்டுகள்.
நல்ல பதிவு
இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்
Post a Comment