1 ) கீழ்க்கண்டவைக்கு எத்தனை பக்கங்கள் ?
அ) எண்கோணம் (Octagon)
ஆ) அறுகோணம் (Hexagon)
இ) ஐங்கோணம் (Pentagon)
ஈ) சதுரம் ( Square)அ) எண்கோணம் (Octagon)
ஆ) அறுகோணம் (Hexagon)
இ) ஐங்கோணம் (Pentagon)
உ) முக்கோணம் Triangle )
ஊ) வட்டம் (circle )
2) இரட்டையராகப் பிறந்தவர்களுள் (twins / ட்வின்ஸ்) முதலில் பிறந்தவன் இரண்டாவது பிறந்தவனுக்கு தம்பி (செல்லப் பெயர் அல்ல, வயதுபடி). இது எப்படி சாத்தியம் ?
3) what is 'sixth letter o square l' ?
4) மூன்று 'நேர் கோடுகளை' மட்டுமே கொண்ட செவ்வகம் வரையுங்கள், முடிந்தால்.
5 ) ஒரு வகுப்பில் 32 மாணவர்களும் 28 மாணவிகளும் உள்ளனர். கணக்கு ஆசிரியர் வகுப்பில் உள்ள மாணாக்கருக்கு கீழ்க்கண்ட கணக்கு கொடுத்தார். அதற்கு எத்தனை பதில்கள் கிடைக்க வாய்ப்புள்ளது ?
கேள்வி : 2 X - 6 = 0 எனில், X ன் மதிப்பு என்ன ?
14 Comments (கருத்துரைகள்)
:
இரண்டாவதுக்கு கேள்விக்கு மட்டும் உடனே பதில் சொல்லலாம். முதலில் உருவான கரு இரண்டாவதாகத்தான் பிறக்கும். எனவே அண்ணன் இரண்டாவது பிறந்தவன்/ள் தான்..
ஸ்ரீராம் .. நீங்கள் சொல்வதனை நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.
அதனை தவிர வேறு ஒரு பதிலும் (உலகளவில் அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய) உள்ளது. முடிந்தால் அதனையும் கண்டுபிடியுங்களேன்.
நன்றி.
1) 8, 6, 5, 3, infinity
4) நாலாவது கோடு வளைந்திருக்கக் கூடாது என்று சொல்லவில்லை அல்லவா? நாலு பக்கங்களில் ஒன்று வளைகோடு.
5) value of x = 3. Possible answers 60 [No of students]
கேள்வில்லாம் சூப்பர்.... என்னது பதிலா? என்னோட சிஷ்யப்புள்ளைங்க பின்னாடி வர்றாங்க சொல்லுவாங்க.
நம்ம ரேன்சுக்கு பெருசா கேளுங்க மாதவன். எலிமென்டரி ஸ்கூல் கேள்வில்லாம் கேட்கறிங்க....
முதலாமவன் அரசியலில் சேர்ந்திருப்பான்..."அண்ண"னாகி இருப்பான்...சரிதானே மா..
Thanks 'Prathap' , 'Sriram'
in a couple of days... or so I post the answers..
These days not many people comment(visit) my blog..
Are my posts boring ?
//
அரசியலில் சேர்ந்திருப்பான்..."அண்ண"னாகி இருப்பான்.. // nice thinking.. I didn't see in this angle..
//"These days not many people comment(visit) my blog."//
முடிந்தவரை ப்ளாக்கை சும்மா வைத்திராமல் அடிக்கடி ஏதாவது எழுதுங்கள். தட் வில் டூ.
I read your blog very often. Since I am not bright enough to answer quiz type questions, i do not comment.
Thanks Sriram for u advice.
Thanks Gowthaman Sir, for your words. & btw these questions are not serious.. most of them are joke type.
You will know when I post the answers (may be in 2-3 days.)
Keep visiting, here. (visiting hour -- not limited)
1.எல்லாத்துக்கும் ரெண்டே பக்கங்கள்தான்.............உள்பக்கம், வெளிப்பக்கம் (எப்புடீ...?)
2.இரட்டையர்கள் பிறந்தது ஒரு லீப் வருடத்தில்.....பிப்ரவரி 29 அன்று இரவு 11.55க்கு முதலாமவனும், பத்து நிமிடங்களுக்குப் பிறகு அதாவது மார்ச் அதிகாலை 12.05 க்கு இரண்டாமவனும் பிறந்தால், முதலாமவன் நான்கு வருடங்களுக்கு ஒரு முறைதான் பிறந்த நல்ல கொண்டாடுவான், இரண்டாவதாகப் பிறந்தவனோ, ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவான். எனவே, முதலாமவன் வயதுப்படி தம்பியாகி விடுவான்.
3. letter e (As per my understanding the question)
4. ஒரு செவ்வகத்துக்குள் மூன்று நேர் கோடுகளை வரைந்துவிட வேண்டும். இப்போது மூன்று நேர்கொடுகளைக் "கொண்ட" செவ்வகம் தயார்.
5. 60 மாணவர்களும் ஒவ்வொன்று என 60,
ஆசிரியரின் பதில் என்று 1
சரியான பதில் என்று 1
ஆக 62 பதில்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
I really enjoyed reading the "PASSWORD" principles.
Is this your thoughts?
BTW - I was busy with something so couldn't spend much time reading blogs(especially to think and write answers to your questions. But please continue. Its interesting.
@ஆதி மனிதன் "Password" principles not my own. But I made it little decent by using 'Inner Garments'.
Thanks for your visit(s).
Only two answers are possible. One is the Right Answer and the other must be the Wrong Answers.
On probability I give you this Question:
you pick up one card from a pack of Regular cards (52, to be precise).
What is the probability of that card to be Spade Ace.
Now I pick up one more card. Now, if you have the option of changing your choice ( that is, from first card to second card, would you excercise the option? Needless to say that as a wise person, unless you have reason to feel that the probability of Second Card being Spade Ace is more than the probability of the First card, you won't excerside the option.
(For beginners, one has to know the probability of the second card being Spade Ace.)
Only two answers are possible. One is the Right Answer and the other must be the Wrong Answers.
On probability I give you this Question:
you pick up one card from a pack of Regular cards (52, to be precise).
What is the probability of that card to be Spade Ace.
Now I pick up one more card. Now, if you have the option of changing your choice ( that is, from first card to second card, would you excercise the option? Needless to say that as a wise person, unless you have reason to feel that the probability of Second Card being Spade Ace is more than the probability of the First card, you won't excerside the option.
(For beginners, one has to know the probability of the second card being Spade Ace.)
Post a Comment