விடைகள் -- மூளைக்கு வேலை.. (my post on Feb 4th '10)

விடைகள் :
பெரும்பாலான விடைகள், அருமை அண்ணன் பே. சோ. வி சொல்லிவிட்டார். எனினும் அவரால் (கூட) சொல்ல முடியாத கேள்விகளுக்கான விடைகள் இங்கு தரப்பட்டுள்ளது.

2 ) "International Date Line" [ http://en.wikipedia.org/wiki/International_date_line ] என்று ஒன்று இருப்பது உங்களில் பலருக்கும் தெரியுமென நினைக்கிறேன். அது ஒரு கற்பனை கொடு வடக்கு-தெற்காக அமைந்துள்ளது. அந்த கோட்டினை கிழக்கிலிருந்து மேற்காக கடந்தால் நாம் ஒரு நாளை (Calender days) திரும்பவும் பெறுவோம்.  ஒரு கப்பல் மேற்கூறிய கோட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் பொது, அதில் பயணம் செய்த நிறை மாத கர்பிணிப் பெண் ஒருவள் முதலாவது மகவை ஈன்றாள், சற்று நேரத்திற்கு பின்னர் கப்பல் அந்த கோட்டினைக் கடந்து மேற்குப் புறம் வந்தவுடன் இரண்டாவது மகவை ஈன்றாள். பிறந்தபோது இருந்த இடத்தின் நாள் மற்றும் நேரப்படி(local date & time), இரண்டாவதாக பிறந்தவன், முதலாகப் பிறந்தவனை விட, மூத்தவன் தானே ?

3) 'sixth letter o square l'  =  FOOL
     F -- > sixth letter of the english alphabet
     O square -> OO
     l --   L

4) மூன்று 'நேர் கோடுகளை' மட்டுமே கொண்ட செவ்வகம் வரையுங்கள், முடிந்தால்...

10 Comments (கருத்துரைகள்)
:

சாய்ராம் கோபாலன் said... [Reply]

Madhavan

You come out with something good always.

I wish you could also put this in English parallely as I can ask my elder son to try it. He can read tamil but will struggle in subject questions.

I studied in Tamizh instruction medium and hence won't know both.

Or email it to me at saiDOTgopalan@gmail.com and I can relay it to him to try and respond to you.

Madhavan said... [Reply]

Thank you, Sairam Sir.

Sure.. I will try to send you english version.

நாஞ்சில் பிரதாப் said... [Reply]

இதான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே... :)

Chitra said... [Reply]

அசந்து போய் இருக்கிற மூளையை எழுப்பி உக்கார வச்சிடுறீங்க........... !

சாய்ராம் கோபாலன் said... [Reply]

//நாஞ்சில் பிரதாப் said...

இதான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே... :)//

I was seeing a very old movie of Sivaji (original Sivaji) called Arivaali - brilliant movie in any standard.

In that movie Thangavelu & Muthulakshmi are comedians. Thangavelu will explain on how to make Chappaththi and Potato saaji.

Muththulakshmi after everything that Thagavelu says will immediately comment "அது தான் தெரியுமே, அது தான் தெரியுமே என்று."

நாஞ்சில் பிரதாப் said... [Reply]

@சாய்ராம்
நண்பரே அது தங்கவேலு முத்துலட்சுமி இல்ல, என்எஸகே மற்றும் மதுரம்... அப்புறம் சப்பாத்தி இல்ல பூரி... :)

cho visiri said... [Reply]

//@சாய்ராம்
நண்பரே அது தங்கவேலு முத்துலட்சுமி இல்ல, என்எஸகே மற்றும் மதுரம்...
அப்புறம் சப்பாத்தி இல்ல பூரி... ://

Adhuthaan enakku theriyume.....

ஸ்ரீராம். said... [Reply]

சினிமா விஷயத்துல நாம பதில் சொல்லலைன்னா எப்படி...
NSK மதுரம் ஜோக் இருக்கா இல்லையா என்று நினைவில்லை.
சாய்ராம் சொல்வது போல அறிவாளி படக் காட்சிதியில் தங்கவேலு - முத்துலட்சுமி வரும் காட்சி பார்த்திருக்கிறேன்.."அப்போ அடுத்து என்ன சொல்லு..." என்றதும், "அதாங்க எனக்குத் தெரியாது.." என்பார் முத்துலட்சுமி!

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

I do agree with Sairam, it is from the film "Arivali" and the pair is Thangavelu/Muthulakshmi.

(I have never the like scene with NSK/Madhuram pair)

By the way, I have answered the fourth question already. Regarding the twins-question also, i think my answer is also a better one.

Thanks for recharging our brains (if at all they exist!)

Madhavan said... [Reply]

//By the way, I have answered the fourth question already. Regarding the twins-question also, i think my answer is also a better one.//

S, Ur answer was right. I gave it as an image.(for 4th Question).

Thanks to all for the comments.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...