பேரு என்ன ?

ஒருவர் : உங்க பேரு என்ன சார் ?
மற்றவர் :
  • சின்ன வயசுல 'பாலன்'
  • பாக்கெட் மணி கிடைக்க ஆரம்பிச்சப்ப 'தன'பாலன்
  • தெத்துப்பல்லு வந்தப்ப தன'பல்லன்'
  • ஒல்லியா இருந்தப்ப தனபா'லீன்' (lean)
  • சின்ன சந்துல குடியிருந்தப்ப தனபா'லேன்' (lane )
  • தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்தப்ப த'நெப்போலியன்'
  • போலியோ விழிப்புணர்வு சங்க உறுப்பினரா இருந்தப்ப தன'போலியோ'ன்.
  • பாலிதீன் கம்பெனில வேலை செஞ்சப்ப தன'பாலிதீன்'
  • சர்கஸ்ல ரிங் மாஸ்டரா இருந்தப்ப தனபா'லயன்' (lion )
  • இப்ப பால் வியாபாரம் செய்யுறதால தன'பால்'

16 Comments (கருத்துரைகள்)
:

நாஞ்சில் பிரதாப் said... [Reply]

எப்படிங்க இது உங்களால மட்டும் முடியுது?
கழுத்து அறுந்து ரத்தமா கொட்டுது, இனி எத்தனை கொலை விழப்போகுதோ-?

Chitra said... [Reply]

"பாலா"ட்டுக்கள்.

ஸ்ரீராம். said... [Reply]

பேங்க்ல கடன் வாங்கினப்போ தனபா 'லோன்'...

(நன்றி...கமெண்ட் அடிக்க ஒரு பாய்ன்ட் விட்டு வைத்தமைக்கு...)

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

இப்ப எக்கச்சக்கமா கடன் வாங்கி தனபா"லோன்"

maddy73 said... [Reply]

//நாஞ்சில் பிரதாப் said..."இனி எத்தனை கொலை விழப்போகுதோ"-?//
உங்க 'ஸ்டாண்டர்ட்' கமெண்ட் மாதிரி தெரியுது..

// Chitra said... "பாலா"ட்டுக்கள்.//
"பாலா"ட்டுக்கு ரொம்ப நன்றிங்க..

"ஸ்ரீராம். & பெயர் சொல்ல விருப்பமில்லை
(1) நம்ம நண்பருக்கு 'லோன்' kodukkal vaangal பிடிக்காதூங்கோ..
(2) நீங்களும் ஆனந்த விகடன்(மிடில் 80s ) படிசிட்டீங்கனு ஒத்துக்கறேன்..
(3) தன'பல்லன்', த'நெப்போலியன்', தன'போலியோ'ன், தனபா'லயன்'
---சொந்த முயற்சீங்கோ..

ஸ்ரீராம். said... [Reply]

ரெண்டு பேர் ஒண்ணா சொல்லிட்டதால இன்னொண்ணு...
காதல் லீலைகள் செய்யும்போது...
ம்...
அதேதான்..
தனபா'லீலன்'..

maddy73 said... [Reply]

ஸ்ரீராம். I got the following based on ur comment (தனபா'லீலன்') ---
ரொம்ப 'லொள்ளு' பண்ணப்ப, தனபா'லொள்ளன்'

cho visiri said... [Reply]

Every person would love his name and would love to be called by his correct name.

When you go to north states/foreign countries, when they pronounce your name improperly, you do not take it lightly. I hope you understand what I want to say.

The first three alphabets of my name are BAD. PlEASE imagine how I would feel if and when (thank God, they do not do so) my friends start SHORTENING MY NAME.

CAN YOU NOT TALK SOMETHING USEFUL FOR THE READERS/FOLLOWERS OF YOUR BLOCK?

ஆதி மனிதன் said... [Reply]

மேடியை இதுவரை "பாலன்" னு நினைச்சது தப்பாபோச்சு. போட்டு தாக்குறாரு!.

குரோம்பேட்டைக் குறும்பன் said... [Reply]

நகைச் சுவைக்காகச் சொல்லப் பட்டவைகளில் நகைச்சுவையை மட்டும் ரசிப்போம். அந்தப் பெயர் உள்ளவர்கள் - தாங்களை விமரிசனம் செய்வதாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எனக்குப் படுகிறது.

Anonymous said... [Reply]

ரொம்ப மோசமானஅறுவை

மோகன் குமார் said... [Reply]

மேடி.. முடியல.. ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

hayyram said... [Reply]

ha ha interesting.

அண்ணாமலையான் said... [Reply]

அருமை... அட்டகாசம்... பிரமாதம் .... எப்டி இருந்தாலும் ... சரி விடுங்க ... நா நெனச்சத எழுத விரும்பல....

ர‌கு said... [Reply]

கிரிக்கெட் விளையாடும்போது த‌ன‌பால் போடுற‌து நோ பால் ஆகாம‌ இருந்தா ச‌ரி:))

DREAMER said... [Reply]

யப்பபா... சார் நீங்க நேமாலஜி ஸ்பெஷலிஸ்ட்டா? நல்லாயிருக்கு...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...