கார்டூன் ஜோக்


ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி எனக்கு வந்த  இ-மெயில் அட்டாச்சுமெண்டு..

10 Comments (கருத்துரைகள்)
:

அநன்யா மஹாதேவன் said... [Reply]

நாட்டின் யதார்த்த நிலை! இண்டெர்னெட் பிச்சைக்காரர்கள்!

jaisankar jaganathan said... [Reply]

என்ன ஒரு ஜோக். அடிக்கடி ஜோக் பதிவு போடுங்க

Chitra said... [Reply]

Internet "Spam"ers?????
ha,ha,ha,ha....

ஸ்ரீராம். said... [Reply]

ஆஹா...இங்கயுமா..இதிலயுமா?
தஞ்சாவூர்ல ஒரு ஆளு (வாடிக்கைப் பிச்சை..!) டிராயர், டி ஷர்ட்ல வந்து இங்க்லீஷ்ல பேசி பிச்சை எடுப்பார்...எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். எங்கள் பார்வையில் இங்க்லீஷ் பேசினால் பணக்காரர்கள்..எல்லாம் தெரிந்தவர்கள்..!

சாய்ராம் கோபாலன் said... [Reply]

//எங்கள் பார்வையில் இங்க்லீஷ் பேசினால் பணக்காரர்கள்..எல்லாம் தெரிந்தவர்கள்..!//

அப்போ என்னை மாதிரி ரெண்டும் தெரியாதவங்க ஸ்ரீராம் ?

DREAMER said... [Reply]

நல்ல கற்பனை... நல்ல ஓவியப்படங்கள்... இன்னும் இதுபோல் தொடருங்கள்! காத்திருக்கிறோம்!

-
DREAMER

Madhavan said... [Reply]

இது என்னுடைய சொந்த படைப்பு அல்ல... ! ரசனைக்குரியதாக இருப்பதாகக் கருதி, இங்கு வழங்கியுள்ளேன்.
பின்னூட்டமிட்ட அனைவருக்கும்.. நன்றிகள் !
மீண்டும் வருக.....!

DreamGirl said... [Reply]

ada.. ellaa businessum digital muraiyila nadakkutha.. besh besh. romba nannaa irukku..

cheena (சீனா) said... [Reply]

ரொம்பபபப்பபப்பப வருஷத்துக்கு முன்னாடி வந்த அட்டாச்மெண்ட் - பத்திரமா வசிருந்து இப்ப இடுகை போடறதுக்குப் பயன் படுத்தறதா ? போகி அன்னிக்கு ஒண்ணும் பண்ணலயா மாது ......

Madhavan Srinivasagopalan said... [Reply]

ஒருசில பழைய மேட்டருலாம், எப்பப் பயன் படும், எப்படிப் பயன் படும்னு யாருக்கும் தெரியாது..
பயன் பட வேண்டிய நேரத்துக்கு கரெக்டா பயன் படும்.. அதான்... போகில கண்டதையும் சேக்குறதில்லை..

நன்றி சீனா சார்.. நீங்கள் என்னுடைய பழைய பதிகளை படித்து விட்டு பல கருத்துரைகள் இடுவதற்கு நன்றிகள்.
உங்கள் ஊக்கம் என்னை மென்மேலும் வளரச் செய்யட்டும்..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...