படம் வரையலாம் வாங்க..

'எங்கள்'  ஞாயிறு 40 பதிவின் தூண்டுதலால், இந்த பதிவு (எதோ எனக்குத் தெரிந்தது).
 நன்றி.. எங்கள் ப்ளாக்.

1 ) மாம்பழம்  வரைவது எப்படி.
ஸ்டேப் - 1
பின்வருமாறு 'C' யை   மாற்றி எழுதவும்.

ஸ்டேப் - 2
'S ' போன்ற வடிவத்தினை (மஞ்சள் வர்ணத்தில் உள்ளது போல)  பின்வருமாறு வரையவும்.


 ஸ்டேப் -3
 இலை வரையவும்.. ..  சரியான வர்ணங்களை இடவும்..

வந்துவிட்டது 'கோடைகால' ஸ்பெஷல் -- மாம்பழம்
 
2 ) ஆப்பிள் :
ஆப்பிள்  வரையனும்னா, 'C ' யை அப்படியே போட்டு, பக்கத்தில் 'C ' யை வலது இடமாக மாற்றிப் போட்டு,  கீழே , சிறியதாக ஒரு 'w ' போட்டு இரண்டு 'C ' க்களையும் சேர்க்கவும்.

இலை போட்டு, வர்ணமிடவும்.




3 ) ஆரஞ்சு (Orange )
இதை வரைவது  வெகு சுலபம்...  கீழே காணவும் ..
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
    
          6 5


 

16 Comments (கருத்துரைகள்)
:

Ananya Mahadevan said... [Reply]

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
மெகா மொக்கையாக்கும்! முக்கியமா ஆரஞ்சு!!!

DREAMER said... [Reply]

வருங்காலத்தில் நான் ஒரு ஓவியனாக வர, பேருதவி புரிந்த உங்களுக்கு மிக்க நன்றி..! ஹி ஹி..! குறிப்பாக 6 5 வரைய மிகவும் தேர்ச்சியுடன் கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி!

Chitra said... [Reply]

முப்பது நாட்களில் பிக்காசோ ஆவது எப்படி? course work - இப்படி ஒரே பதிவில் சொல்லி கொடுத்து அவங்க புளப்புல கை வச்சிட்டீங்களே......

Ananya Mahadevan said... [Reply]

@ட்ரீமர், சித்ரா,
கலக்கல் கமென்ட்ஸ்! கீப் இட் அப்!

பெசொவி said... [Reply]

இது என்னா பிரமாதம்....நான் வரைஞ்ச ஓவியத்தை பாருங்க
http://ulagamahauthamar.blogspot.com/2010/04/blog-post_18.html

ஸ்ரீராம். said... [Reply]

வேணும்னேதானே இரண்டு இலை வரையாமல் ஒத்தை இலை வரைந்திருக்கிறீர்கள்..?

சாய்ராம் கோபாலன் said... [Reply]

6 5 - ரொம்பதான் குசும்பு ! இருந்தாலும் நன்று

jerry said... [Reply]

Interesting to see drawings mainly orange

Sudarsanam said... [Reply]

Ha ha ha...
65.. chicken-65..!

DreamGirl said... [Reply]

joke-65

ஸ்ரீ. வரதராஜன் said... [Reply]

சூப்பர் ரொம்ப சூப்பர்

mkr said... [Reply]

முதல் இரண்டு படங்களை என் பிள்ளையிடம் காட்டி சபாஷ் பெறலாமுன்னு பார்த்தா... ஆஅரஞ்ச் வரைவது எப்படின்னு கவுத்திட்டிங்கே

மதுரை சரவணன் said... [Reply]

அசத்தல்....65 பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said... [Reply]

அட்ரெஸ் சொன்ன ஆட்டோ வரும் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்

கௌதமன் said... [Reply]

65 குறும்பை ரொம்ப ரொம்ப ரசித்தேன். வெரி கிரியேட்டிவ்!

cheena (சீனா) said... [Reply]

ஆரஞ்சு நான் வரஞ்சிட்டேனே ! நான் வரஞ்சிட்டேனே - சூப்பரா வரஞ்சிருகேன் மாது

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...