பார்த்தேன்... ரசித்தேன்... publish பண்ண நினைத்தேன்..

மனசு ரொம்ப கஷ்டமா இருக்குதா சார்.. , பாருங்க இந்த படத்தை...  ஆஸ்வாசமா  இருக்கும்..!
மழலைப் புன்னகை.. விலை மதிப்பற்றது இல்லையா..?

10 Comments (கருத்துரைகள்)
:

அநன்யா மஹாதேவன் said... [Reply]

:)

ஸ்ரீராம். said... [Reply]

பிள்ளைச் செல்வமே...பேசும் தெய்வமே...

KANAKKUTHANIKKAI said... [Reply]

I perused the face of each child. It's nice to have a glimpse of such collection of the photo of children. Thanks for posting.

Chitra said... [Reply]

very cute.

மோகன் குமார் said... [Reply]

குழந்தைகளை பத்தி நாலு வரி எழுதிருக்கலாம்

Madhavan said... [Reply]

அநன்யா மஹாதேவன், ஸ்ரீராம், KANAKKUTHANIKKAI, Chitra, மோகன் குமார்

--- I thank you all

//மோகன் குமார் said..."குழந்தைகளை பத்தி நாலு வரி எழுதிருக்கலாம்"//

படத்த பாத்து நல்லா அனுபவித்து கொண்டே இருந்ததால், எனக்கு பேச்சு (எழுத்து) வரவில்லை..இது ஒரு 'பேசும் படம்'..

சாய்ராம் கோபாலன் said... [Reply]

Superb Maddy. Have been traveling a bit in the US and hence the delay. Cute one.

நிம்பல்து இல்லையே ?

DreamGirl said... [Reply]

seeing the face of children is joyful. thanks for the picture.

Priya said... [Reply]

அத்தனையும் அழகு!!!

cheena (சீனா) said... [Reply]

மழலைச் செல்வங்களின் சிரித்த முகங்கள காணக் கிடைக்காத பொக்கிஷம். பகிர்வினிற்கு நன்றி மாது

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...