Comment please


மேலே உள்ள படத்தினைப் பார்த்தவுடன், உங்களுக்கு என்ன தோண்றுகிறது? பின்னூட்டமாக எழுதவும்..

எனக்கு தோணியது..:  "நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யவும்.. கடவுள் பின்னாலேயே வந்து வழிகாட்டுவார்.."

23 Comments (கருத்துரைகள்)
:

Chitra said... [Reply]

பாடுகளில் உள்ள வலி, வழிபாடுகளில் கரைந்து விடும்.

ஸ்ரீராம். said... [Reply]

இந்தக் காலத்தில் கடவுள் கூட வேலை செய்வதில்லை. ரிக்ஷாவில் உட்கார்ந்து ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டார்.

rice said... [Reply]

கடவுள் எல்லோரையும் விட ரொம்ப பெரியவர்தான்.. ஒத்துக்கறேன்..

vasudevan said... [Reply]

பிள்ளைகள் உலகத்தை சுத்தினால், திருவிளையாடல்..
இவரே ( ஊரை சுத்த) கிளம்பிட்டா தெருவிளையாடல்..

DreamGirl said... [Reply]

சிவலோகத்தில் உழைப்பாளியா? இல்லை, பூலோகத்தில் சிவனா?

மோகன் குமார் said... [Reply]

மனிதனை காப்பது கடவுள் என்பது நம்பிக்கை. இந்த கடவுளை காப்பது மனிதன் என்பது நிஜம்

மோகன் குமார் said... [Reply]

தங்களை நேரில் சந்தித்ததில் மிகுந்த மிகுந்த மிகுந்த மகிழ்ச்சி மாதவன். நாம் தொடர்பில் இருப்போம். சென்னை வரும் போது சந்திக்கலாம்

அநன்யா மஹாதேவன் said... [Reply]

எல்லாம் சிவமயம் என்று சொல்லுவர். எனக்கெல்லாம் பயமயம்.
மீன்பாடி வண்டியை ஓட்டபயம்,
சைடுல வரும் ஹெல்மெட்போட்ட டூவீலரிஸ்ட் கண்டா பயம்
தாறுமாறா பின்னாடி வரும் கார்களும் பயம் எனக்கு
குண்டும் குழியுமாக இருக்கும் சென்னை சாலைகளைக்கண்டால், திறந்தே சொல்லுவேன், கெட்டப்பயமெனக்கு!

Madhavan said... [Reply]

chitra, sriram.. thanks

Vasudevan, rice, DreamGirl -- welcome & thanks for ur first visit.. keep coming..

Mohan -- thanks for ur comments. It was a great pleasure to me too, on our meet.

Ananya : -- I expected ur own views.. but that seems to be of cinema dialogue.. ha ha ha.. thanks anyhow.

அநன்யா மஹாதேவன் said... [Reply]

மாதவன் அவர்களே,
எனக்குன்னு சுயம்மா எல்லாம் யோசிக்க தெரியாது சார்.. ஏதோ கடை போட்டு யாவாராம் பார்த்துகிட்டு இருக்கேன்.. நீங்க வேற..

RVS said... [Reply]

1. பெட்ரோல், டீசல் விக்கிற விலையில கடவுளே ஆனாலும் ரிக்ஷா பயணம் தான் நல்லது என்று முரளி தியோரா சிவபெருமானை கேட்டுக் கொண்டதற்கு இணங்க பெருமானின் ரிக்ஷா பயணம்.

2. நந்திக்கு ஒரு நாள் லீவு கொடுத்து விட்டு ஜாலியாக ரிக்ஷா சவாரி செய்யும் சிவம்.

3. சாமியே சைக்கிள் ரிக்ஷாவில போவுதான்...... பூசாரி பின்னால மோட்டார் ஸ்=சைக்கிளில் வருதாம்....

என்ன மாதவா இது போதுமா.....இன்னும் கொஞ்சம் வேணுமா...

அன்புடன் ஆர்.வி.எஸ்.எம்

Madhavan said... [Reply]

ananya. plz don't take my comments seriously..

RVSM.. all the 3 by you are fantastic.

அநன்யா மஹாதேவன் said... [Reply]

RVS அவர்களே,
உங்க எல்லா கமெண்டுகளும் ஜூப்பர். ரொம்ப ரசிச்சேன். அதுலேயும் குறிப்பா சாமியே ரிக்‌ஷாவுல போவுதாம்.. அது டக்கர். கலக்கிட்டீங்க.

மாதவன்,
யாரு சீரியஸா எடுத்துண்டா? நீங்க எப்படி சிரிச்சுண்டே சொன்னீங்களோ நானும் அதே அதே சபாபதே மாதிரி தான் சொன்னேன். :))

sury said... [Reply]

சிவனே
சிவனேன்னு இல்லாமல்
சிரமத்தைப் பார்க்காது
சவாரி செய்வது ஏன் சைக்கிளில் ?

கம்முனு இரும். என்
காரில் வரலாம் என்றால்
கார் டிரைவர் லீவ் போட்டான்.
காஷ் அதிகம் இல்லை.
கால் டாக்ஸி அனுப்பு என்றேன்.
குபேரன் கை விரித்து விட்டான்.

சுப்பு ரத்தினம்.

Madhavan said... [Reply]

thanks for ur first visit & comments, Suri (subbu rathinam).. plz. keep coming..

Thanks ananya for ur humorous attitude.

jaisankar jaganathan said... [Reply]

மனிதன் கடவுளுக்கு வழி காட்டுறான்

அநன்யா மஹாதேவன் said... [Reply]

சுப்புத்தாத்தா!
//கம்முனு இரும். என்
காரில் வரலாம் என்றால்
கார் டிரைவர் லீவ் போட்டான்.
காஷ் அதிகம் இல்லை.
கால் டாக்ஸி அனுப்பு என்றேன்.
குபேரன் கை விரித்து விட்டான்.//
ரசிச்சு சிரிச்சேன்! சூப்பர்!

அப்பாவி தங்கமணி said... [Reply]

என்ன தோணுச்சா? ஈசனுக்கே cyclerickshaw னா நமக்கு எல்லாம் நடராஜா சர்வீஸ் தான்னு
இன்னொன்னும் தோணுச்சு, வேண்டாம் சொன்னா திட்டுவீங்க நான் அப்படி போனதும் . ம்.... சரி சொல்லிடறேன் - ஊர்ல என்ன வெச்சு மாதவன் மாதிரி வேற யாரு காமெடி கிமடி பண்றாங்கன்னு பாக்க நகர்வலம் போறாருன்னு தோணுது (just kidding )

DREAMER said... [Reply]

நேற்றுவரை நகர்வலம் தங்கத்தேரில்... இன்று கலியுகத்தில் கால்மிதிவண்டியில்..!
கடவுள்

-
DREAMER

Ammu Madhu said... [Reply]

உங்களுக்கு தோன்றியது தான் எனக்கும் தோன்றியது மாதவன்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

எனக்குத் தோன்றியது இதுதான்.....
கொஞ்சம் அசந்தா, சாமியவே ஒரு தட்டு ரிக்ஷால கொண்டு போய்டுவான், இந்த மனிதன்!

Cho Visiri said... [Reply]

Cyclil rikshashavil Pattap Pagalil
Silaikkadathal!
Baley Aasami kaivarisai!

Traffic Signal Camera Kaatikkoduththathu!

KANAKKUTHANIKKAI said... [Reply]

கமென்ட் எழுத ரூம் போட்டு யோசிப்பாங்களோ. எல்லாமே நல்லாத்தான் இருக்கு

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...