கேள்வி பதில்...

B )
1 .  'செல்வி கீழே நிற்கிறாள்' என்ற அர்த்தம் வருமாறு எந்த மொழியிலாவது ஒரே வார்த்தையில் சொல்ல முடியுமா ? 
Ans 'Misunderstanding.


2 ) மிதிவண்டி செலுத்தும்போது போது தடுமாறி, அந்த வண்டி தன் மேலே  கிடக்க விழுந்தவரிடம்.. "என்ன உதவி வேண்டும் ?"
Ans : Encylopaedia  (என் சைகிள பிடியா )

3 ) நாலு 'T'யும் ஒரே ஒரு 'G'யும் உடைய, அர்த்தமுள்ள ஒரு அங்கில வார்த்தை எது ?
Ans : Originality ( ஒரு g , நாலு t )

4 )  ---- பின்னூட்டத்துல  ஸ்ரீராம், ஏற்கனவே சொல்லிவிட்டார்...----
கேள்வி  --  உங்களுக்கு எப்படி அடிபட்டது.. ஓர் நீங்க எந்த ஊரு..
Ans 'செங்கல்பட்டு'

C )
1 )  ----- அந்த டேம்பரச்சர் கேள்விக்கு பின்னூட்டத்துல 'சோ விசிறி' சொல்லிவிட்டார்...
2 ) பகல்ல போனா, அவுங்க அக்கவுண்டு பணத்த மட்டும் எடுக்கலாம்.. ராத்திரி போனா, அடுத்தவங்க அக்கவுண்டு பணத்தையும் எடுக்கப் போறார்னு அர்த்தம்..
(வங்கிக்கு  பகல்ல போறதுக்கு, ராத்திரு போறதுக்கும் என்ன வித்தியாசம்..)

பின்குறிப்பு :
எடிட்  செய்யும்பொது, ஒரிஜினல் போஸ்ட்(முந்தைய போஸ்ட்) காணாம போச்சுங்க.. எப்படி ரெகவர் பண்ணுரதுன்னே தெரியல..  எனவே ஒரு சில கேள்வி pathila மட்டும் இங்கதந்துள்ளேன்..




6 Comments (கருத்துரைகள்)
:

Cho visiri said... [Reply]

Honestly speaking, I did not like any of the so called Pon(????) Mozhigal.

However, I take a call on your puzzle on Temperature.

If today is cooler than yesterday by 100 per cent (as given in the puzzle) and if yesterday the temperature was Zero degree Celsius, then today the temperature should be 8.89 Degree Celisius.

(For those who are not "initiated",
first the Zero Celsius is converted into Fahrenheit, which corresponds to 32 Degree F. Now the double cooler temperature (in my view, and I may be wrong), can be assumed to be 16 Degree F, which approximately corresponds to 8.89 Degree Celsius.

The conversion formula for Celsius into Fahrenheit is multiply the given temperature in Celsius by 9, then divide by 5 and add 32 degree.

F into C is done by first deducting 32 from the given Temperature in Fahrenheit, then dividing the resultant figure by 9 and then multiplying by 5.
(Division and multiplication functions can be reversed, by the way).




(and vice versa).

Madhavan Srinivasagopalan said... [Reply]
This comment has been removed by the author.
Ananthi (அன்புடன் ஆனந்தி) said... [Reply]

ஹா ஹா... :D :D

மொக்கையும் ரசிக்கும் படி இருந்தது.. :)

ஸ்ரீராம். said... [Reply]

நீங்க இறங்க வேண்டிய இடம் எது? உங்க கைல இருக்கற காயம் எதனால் வந்தது...

நாலாவது கேள்விக்கு பதில்...சீ ..பதிலுக்கு கேள்வி...

Chitra said... [Reply]

மாதவன் சார், எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.....!!! நடத்துங்க..... :-)

சாய்ராம் கோபாலன் said... [Reply]

Aiyo Aiyo !!!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...