ஒரு வாரமா நானே சரியான சரக்கு இல்லாம, பதிவெதுவும் பொஸ்ட் பண்ணல...
இன்னைக்கு ஒரு சின்ன ஐடியா வந்ததுனால எடிட் பக்கத்துல போயி டைப் பண்ணலாம்னு நெனைச்செனா...... அதென்னமொ தெரியலை.. தமிழ் எடிட்டிங் காணாம.. என்ன பண்ணுறதுனு தெரியாம முழி முழினு முழிச்சேன்.....
ஒருவழியா.. வேறவழி தெரிஞ்சுது. .. இருந்தாலும் கொஞ்ஜம் பழக்கம் வேணும் அப்பத்தான் சரியா .. வெகமா.. டைப் பண்ண முடியும்.. ம்ம் பாக்கலாம்..
எனக்கு டைப்பீங் சரியா வர்ர வரைக்கும் நீங்கல்லாம்... என்னொட தொந்தரவு இல்லாம இருக்கலாம்.. அதுவரைக்கும்.. .. என்ஜாய்..
நான் படும் கஷ்டங்கள்....
ல - ள, ய, இ- ஈ, பெ-பே, ர-ற, .. போன்ற வேறுபாடுகள்..
முன்னலாம்.. 'zh' - ழ ..
இப்ப 'z' மட்டுமே....
இப்ப நான் பயன்படுத்தும் 'தமிழ்விசை' -- 'அஞ்சல்'
14 Comments (கருத்துரைகள்)
:
ஆமாம் - கூகிள எடிட்டர் பக்கத்தில் 'அ' காணோம். நானும் வேறு வகையில்தான் தமிழ் எழுத வழிகள் பயன்படுத்துகின்றேன்.
NHM WRITER USE பண்ணலாம். Try பண்ணுங்களேன். ;-)
கொஞ்சம் கஷ்டம் தான்.. போகப் போக சரியாய்டும். ;-)
@ kggouthaman
ஆனா சார்.. ஜி-மெயில் ரிப்ளையிலும் .. http://google.co.in/transliterate
அதே தமிழ் எடிடர்.. வழக்கம்போல வேளை செய்யுது..
அங்க டைப் பண்ணிட்டு.. பிலாகுல பேஸ்ட் செய்யலாம்..
நன்றி ஆர்.வீ.எஸ்..
நான் பெரும்பாலும் (95 %) லினக்ஸ்தான் யூஸ் பண்ணுவேன்..
NHM லினக்ஸ்ல வேலை செய்யாதுன்னு நெனைக்கிறேன்..
நீங்க எப்படி வேணாலும் டைப்புங்க. நாங்க சரியா புரிஞ்சு படிக்கிறோம்:-)
@ Gopi..
ஆஹா.. உங்கள மாதிரி நண்பர்கள் இருந்தா.. நான் சீக்கிரமே பிரபல பதிவர் ஆகிடுவேன்..
நன்றி..
@ Madhavan
//தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்//
கமென்ட் பாக்சுல இப்படி எழுதி வச்சிருக்கறவருக்கே இப்படினா மத்தவங்க கதி என்னவோ
Azhagi try panni parunga!
NHM Writer உபயோகியுங்கள். நான் ஆரம்பம் முதலே அதைத்தான் உபயோகிக்கிறேன்...
@பெசொவி //".. கமென்ட் பாக்சுல இப்படி எழுதி வச்சிருக்கறவருக்கே இப்படினா மத்தவங்க கதி என்னவோ ? "//
எங்களுக்கு தெரியாதா..? அது கமெண்டு போட மட்டும்தான்..
@middleclassmadhavi &
@வெங்கட் நாகராஜ்
நன்றி நண்பர்களே.. . ட்ரை பண்ணுறேன்..
சாய்ராம் கோபாலன் கூட இதே பிரச்னை சொன்னார். கூகிளில் ஏதேதோ மாற்றங்கள். நான் எப்பவும் Translit- டில் எழுதிதான் பேஸ்ட் செய்கிறேன்..!
நான் ஜிமெயில் டைப் பண்ணி கட் அண்ட் பேஸ்ட் தான், NMH கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு
ஆமாங்க நான் உங்களுக்கு புதுசு,,,,
நானும் tamil traslation,லங்காசிறி தமிழ் யுனிக்கோட் எழுதுகோல் இதிலையும் தான் type பண்ணுறன்..
பதிவிற்கு வாழ்த்துக்கள்.
namma pakkamum vanthu pokalaamea?
Post a Comment