இந்த படங்கள் சொல்லும் விஷயங்கள் மதிப்பற்றது.. பார்த்துவிட்டு சொல்லுங்களேன், நான் சொல்வது சரியா, தவறா என்று.
புகைக்காதே.. மனிதா
புகைக்காதே.. !
ஏண்டா தற்கொலை பண்ணிக்கறீங்க என்று சொல்வது போல இருக்குது.
அப்பாவோட
சட்டையப் போட்டு அழகு பார்க்கலாம், பரவாயில்லை.. ஆனால், கால்களுக்கு பள்ளிகூட ஷூ மட்டும் போதுமே (தருவீங்களா).. அப்பாவோட ஷூ இப்பவே வேண்டாமே!
இப்படியே போனால், பின்னால வர்றது ரொம்ப தூரத்துல இல்லை..
சரியான பார்வைக்கு (VISION), இரண்டு 'கண்கள்' (Is ) தேவை -- சரிதானே..