அளவா ஆனா முழுசா - 2 (வியாபார விளம்பரமல்ல)

எனது  'அளவா ஆனா முழுசா - 1'  பதிவினை  தொடர்கிறது இப்பதிவு. ஆனால், இவைகளோ  வியாபர நோக்கமில்லாதவை  (Non-Commercial ads).
இந்த படங்கள் சொல்லும் விஷயங்கள் மதிப்பற்றது.. பார்த்துவிட்டு சொல்லுங்களேன், நான் சொல்வது  சரியா, தவறா என்று.புகைக்காதே.. மனிதா
புகைக்காதே.. !
ஏண்டா  தற்கொலை பண்ணிக்கறீங்க என்று சொல்வது போல இருக்குது.அப்பாவோட

சட்டையப் போட்டு அழகு பார்க்கலாம், பரவாயில்லை.. ஆனால், கால்களுக்கு பள்ளிகூட ஷூ மட்டும் போதுமே (தருவீங்களா).. அப்பாவோட ஷூ இப்பவே வேண்டாமே!
இப்படியே போனால், பின்னால வர்றது ரொம்ப தூரத்துல இல்லை..
சரியான பார்வைக்கு  (VISION), இரண்டு 'கண்கள்' (Is ) தேவை  -- சரிதானே..

8 Comments (கருத்துரைகள்)
:

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

ஒவ்வொரு பதிவும் மெருகேறுகிறது.....சபாஷ்!

Sweatha Sanjana said... [Reply]

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாளிகளிடமும் ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும்
வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Bala said... [Reply]

excellent ads.. "No smoking" ad is too good.

அருண் பிரசாத் said... [Reply]

நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said... [Reply]

அருமை.

DreamGirl said... [Reply]

அடாடா.. ஒரு படத்துல இம்புட்டு மேட்டரு இருக்குதா..?

Madhavan said... [Reply]
This comment has been removed by the author.
rice said... [Reply]

very very useful, meaningful picture messages. Thanks for sharing.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...