பிடித்த 'பத்து' படங்கள் ' - தொடர் பதிவு

சகோதரி அநன்யா அவர்கள் ஒரு தொடர் பதிவிற்கு பொதுவான அழைப்பு விடுத்திருந்தார். அதன் படி, எனக்குப் பிடித்த 'பத்து' படங்களை கீழே தந்துள்ளேன்.

பாருங்க, பாருங்க.. எல்லாத்துலேயும் 'பத்து(அரிசிப்/சாதப் பருக்கை)' இருக்குதா..?

என்னடா, 'பத்து' படம்னு சொல்லிட்டு, 'ஆறு' படத்த தான் போட்டிருக்கேன்னு சொல்லுறீங்களா?
நீங்க வேணா இந்த பதிவை 'ஆறு' படம் போட்டு கூட தொடரலாம்.. (உதாரணம் கீழே..)

பின்குறிப்பு : எனக்கு சினிமா படம் அவ்வளவா பிடிக்காதீங்கோ(அவ்வளவா பிடிக்காதா? அவ்வலோவும் பிடிக்காதா? நன்றி 'மணல் கயிறு' ).. அதனாலத்தான் இப்படி தாக்கிட்டேன்.. ரொம்ப சாரி..

8 Comments (கருத்துரைகள்)
:

மோகன் குமார் said... [Reply]

சினிமா பிடிக்காதுன்னு சொல்லிட்டு அதே வரியில் மணல் கயிறு வசனம் எடுத்து விடுறீங்க. நீங்க நல்லவரா கெட்டவரா? :))

அநன்யா மஹாதேவன் said... [Reply]

//சினிமா பிடிக்காதுன்னு சொல்லிட்டு அதே வரியில் மணல் கயிறு வசனம் எடுத்து விடுறீங்க. நீங்க நல்லவரா கெட்டவரா// kandapadi repeattu!!!!

grr... inime neenga enkooda pesaatheenga!

Madhavan said... [Reply]

மோகன் குமார் & அநன்யா மஹாதேவன்
சினிமா
--அவ்வளவா பிடிக்காதா? ஆமாம்
--அவ்வளோவும் பிடிக்காதா? இல்லை
எனவே சினிமா வசனம் மேற்கோள் காட்டப் பட்டது .

மன்னார்குடி said... [Reply]

முடியல..

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

//நீங்க வேணா இந்த பதிவை 'ஆறு' படம் போட்டு கூட தொடரலாம்..//

இதுக்குன்னு ஸ்பெஷலா பதிவு போட முடியுமோ, முடியாதோ, என்னுடைய பின்னூட்டம் இதோ

6

சாய்ராம் கோபாலன் said... [Reply]

Super

அநன்யா மஹாதேவன் said... [Reply]

இந்தியப்படங்கள் மட்டும் தான் போடணும். நீங்க சைனீஸ் / ஜாப்பனீஸ் படம் போட்டு இருக்கீங்க. அதுனால ரிஜக்டட்! செல்லாது செல்லாது செல்லாது!!!

ஸ்ரீராம். said... [Reply]

வேற 'பத்து' படங்கள் போடாமப் போனீங்களே..(அபசகுனமா பேசறேன்னு நினைக்க வேண்டாம்)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...