எனது திருமணத்தின் போது, எனது சட்டத்தினுள் சகோதரர் (ப்ரதர்-இன்-லா) , ஒரு ஜோடி கைகடிகாரங்களை அளித்தார். அதனுள் இருந்த இரண்டு கைகடிகாரங்களில் ஒன்று பெரியது(big size - ஆண் அணிவது), மற்றது சிறியது (smaal size - பெண் அணிவது).
டவுட்டு 1 : அது ஏன் பெண் அணியும் கைகடிகாரங்கள் சிறியதாக இருக்கிறது ?
டவுட்டு 2 : எதற்கு சிறிய கடிகாரத்தில் 'தேதி' காண்பிக்கும் வசதி இல்லை (பெரிய கடிகாரத்தில் அந்த வசதி உள்ளது- ஆணாதிக்கமோ ) ? உண்மையில் இந்த டவுட்டு என்னோட மனைவி கேட்டது.
டவுட்டு 3 : கைக்கடிகாரத்திலும் ஆண், பெண் என வெவ்வேறு இருப்பது ஏன் ?
டவுட்டு 4 : சைக்கிளில் கூட ஆண், பெண் பாகுபாடு இருக்கிறது. இந்தக் காலத்தில் பெண்கள் பெரும்பாலோனோர் சுடிதார் அணிவதால் இந்தப் பாகுபாடு இனியும் தேவையா ?
ரெண்டாவது டவுட்டிற்கு, நான், எனது மனைவியிடம், "பெண்களுக்கு ஞாபக சக்தி
அதிகம்.. தேதியை, கடிகாரம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில்
அவர்கள் இல்லை", என்று சொல்லி சமாளித்தேன் (!).
கடிகள் :
டைப்ரைட்டர் ஆனா பெண்ணா ? விடை : ஆண் -- காரணம் : அதில் ரிப்பன் கட்டப் பட்டுள்ளதே..!
எழுதுகோல் ஆனா பெண்ணா ? விடை : அது ஒரு pen . (சரிதான...?)
தகவல் : (உங்களுக்கு தெரியாது பாருங்க.. அதான் சொல்லுறேன்)
ஆங்கிலம், தமிழ், சமஸ்க்ரிதம் போன்ற மொழிகளில் எந்த ஒரு பொருளும், 'ஆண்', 'பெண்', 'போது(அஃ றினை)' என மூன்று வகை 'பால்'(gender ) உண்டு.
ஆனால் ஹிந்தியில் 'ஆண்' அல்லது 'பெண்' என இரு வகை மட்டுமே.
பொதுவாக 'இ' எனும் ஒலியில் முடிபவை பெண்பாலாகவும், (விதிவிலக்கு : பாணி - நீர் -- இது ஆண் பாலாகும்)
மற்றவை 'ஆண்' பாலாகவும் இருக்கும் (விதிவிலக்கு - ஹவா - காற்று -- பெண்பாலாகும்)
டிஸ்கி : இந்தப் பதிவு கணக்குல வருமா ? (சும்மா, எப்படியோ தேத்துனது..)
------------------------------------------------
டவுட்டு 1 : அது ஏன் பெண் அணியும் கைகடிகாரங்கள் சிறியதாக இருக்கிறது ?
டவுட்டு 2 : எதற்கு சிறிய கடிகாரத்தில் 'தேதி' காண்பிக்கும் வசதி இல்லை (பெரிய கடிகாரத்தில் அந்த வசதி உள்ளது- ஆணாதிக்கமோ ) ? உண்மையில் இந்த டவுட்டு என்னோட மனைவி கேட்டது.
டவுட்டு 3 : கைக்கடிகாரத்திலும் ஆண், பெண் என வெவ்வேறு இருப்பது ஏன் ?
டவுட்டு 4 : சைக்கிளில் கூட ஆண், பெண் பாகுபாடு இருக்கிறது. இந்தக் காலத்தில் பெண்கள் பெரும்பாலோனோர் சுடிதார் அணிவதால் இந்தப் பாகுபாடு இனியும் தேவையா ?
சாவிகளில் கூட ஆண் சாவி, பெண் சாவி என இருவகை உண்டு, தெரியுமா, நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ? (உண்மையில் அப்படி உள்ளது.. male pin, femal pin என்பதைப் போன்று)