இன்று அட்ஷய திருதியை..
அட்ஷய பாத்திரம் போல பல்கிப் பெருகவைக்கும் நாள்..
ஆனால் தங்கம், வெள்ளி வாங்கித்தான் --- அதாவது materialistic விஷயங்களைத்தான் பல்கிப் பெருக்க வேண்டுமா ?
இன்று
நல்ல எண்ணங்களை மனதில் வைப்போம்..
நல்ல செயல்களை செய்வோம்.
கோபத்தை நீக்குவோம்
அன்புடன் இருப்போம்..
ஆசையாகப் பேசுவோம்
இனிமை / மகிழ்ச்சி வேண்டுவோம்
இதுபோன்ற விஷயங்கள் இன்று வேண்டி / செய்து.. அவை நமது வாழ்வில் என்றுமே நிலைத்து.. பல்கிப் பெருத்தால்.. ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் நல்லதன்றோ !!
10 Comments (கருத்துரைகள்)
:
அட்ஷய திருதியை.. அப்பிடின்னா என்னன்னே தெரியல..
அன்பை பெருக வைப்போம் என்று உணர்த்துவது நல்ல கருத்து
பொன்னும், பணமும் தான் சேர்க்க வேண்டுமா
நல்ல குணமும் இன்று சேர்க்கலாமே....
நல்ல சிந்தனை நண்பரே. பகிர்வுக்கு நன்றி.
Madhavan,
Using this day, women can get a small amount of gold from their husbands' earnings. Desire for ornaments is fundamental in women, from early civilization.
So let them buy gold today - even if it is as little as possible.
பலே பிரபு... ரிப்பீட்டு
நல்ல எண்ணங்கள் பல்கிப் பெருகட்டும் - அட்சய திரிதியை அன்று!
வாழ்த்துக்கள்!
நல்ல எண்ணங்களா....அப்படீன்னா...அட, அதை விடுங்க...நகை எங்க கிடைக்கும் சொல்லுங்க...!
நல்ல எண்ணங்கள் பல்கி பெருகட்டும்.
வித்தியாசமான
விரும்ப வேண்டிய
பதிவு
மாதவனின் மகாத்மியம் இது
அருமையான சிந்தனை. வாழ்த்துக்கள்.
இது வரை தங்கம் வாங்காதவன் இந்த வருடம் என் பெரியவனுக்கு ஒரு செயின் வாங்கினேன். தங்கம் இன்னும் நிறைய போகும் வாங்குங்கள் மாதவன்
Post a Comment