கமெண்ட்டு கண்ணாயிரம்..

வலைதளத்தில் / தினசரிகளில் படித்த செய்திகளிலிருந்து (நண்பர் 'Eye-Thousand' அவர்களில் கமேன்ட்டோடு..  . )

-------------------------------------------------------
 (CSK-DC IPL 20-20 dt. 1s May)

--- > ம்ம்ம்.. அவுட் ஆகுறதுதான் அவரோட பொறுப்புபோல... !
-------------------------------------------------------
அமெரிக்க டாலர் -- ரூ. 44.23 
ஆஸ்திரேலியா டாலர்-- ரூ.48.5
சிங்கப்பூர் டாலர்  -- ரூ.37.17 //

---> திருப்பதி, பழனில பத்து ரூபாய்க்கு வாங்கலாமே , கறுப்புக் கயிரோட..  !..
-------------------------------------------------------

---> வேட்புமனு தாக்கல் செஞ்சுதான்.. !!
-------------------------------------------------------

---> துப்பாக்கி வீசியவனை, வலை வீசி தேடுங்க....!
-------------------------------------------------------

--> இல்லையா பின்ன..  தலைக்கு அம்பதாயிரம் ரூபாய் கொடுத்தாக் கூட ஒரே ஒரு வினாத்தாள்தான வாங்க 
முடியும்.. !
-------------------------------------------------------

6 Comments (கருத்துரைகள்)
:

middleclassmadhavi said... [Reply]

:-)
ஆயிரம் கண்ணிருந்தும் 5 கமெண்ட் மட்டும் அடித்திருக்கார்!

பெயரில்லா said... [Reply]
This comment has been removed by a blog administrator.
RVS said... [Reply]

கமேண்டோ கமெண்டு ;-))

பாலா said... [Reply]

எல்லா கமெண்டும் அருமை.

A.R.RAJAGOPALAN said... [Reply]

1000 கண்ணை வச்சிக்கிட்டு எல்லா பக்கமும் பாத்து படித்து வெளுத்து வாங்கிட்டீங்க

ஸ்ரீராம். said... [Reply]

:))))))

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...