டைம் பாஸ்.. 18-05-2011

கண்டுபிடித்து சொல்லுங்கள் : 
  1. "ஹி ஈஸ் உமன் " -- இலக்கணப் படி இப்படி எழுதமுடியுமா  சரியா ?
  2. "I is _________" -- கோடிட்ட இடத்தில் என்ன எழுதினால், சரியான வாக்கியம் வரும் ?
  3. ஒரு டாக்டரும், ஒரு இஞ்சினியரும் ஒரே பெண்ணை காதல் செய்தார்கள்.. அந்த இஞ்சினியர் அந்தப் பெண்ணிடம் தினமும் ஒரு 'ஆப்பிள்' பழம் கொடுத்து வந்தார்,  ஏன் ?
சமீபத்தில் படித்தது :

சொல்லும் போதும், எழுதும் போதும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் ( unambiguous ) இருத்தல் வேண்டும். உதாரணமாக,
"பாறாங்கல் தரையில் விழுந்தது, எனினும் அது உடையவில்லை",
என்ற வாக்கியத்தில் 'அது' என்பதை தவித்து 'பாறாங்கல்' அல்லது 'தரை' என்று குறிப்பிட்டு சொல்லுதல் குழப்பத்தை ஏற்படுத்தாது. 

ஒரு ஜோக் : 

ஒரு மாணவர் தேர்வில் கேட்கும் பொதுக் கட்டுரைக்கு  'நண்பன்' என்ற தலைப்பில் படித்துவிட்டுச் சென்றான். ஆனால் கேட்கப்பட்ட தலைப்போ 'அப்பா'. சற்றும் தளராத அம்மாணவனோ இவ்வாறு எழுதினான்.
  • ஒரு நல்ல அப்பாவின் குணங்களை உடையவன் நான்.
  • எனக்கு பல அப்பாக்கள் இருக்கிறார்கள்.
  • அவர்களில் சிலர் ஆண்கள்.. சிலர் பெண்கள்.
  • எங்கள் பக்கத்து வீட்டில் புதியதாக ஒருவர் வந்துள்ளார். விரைவில் அவரையும் எனது அப்பாவாக மாற்றுவேன்.
  • எனது அப்பாவின் அப்பா,  எனக்கும் அப்பாவே.
  • அதுபோலவே, ஒரு அப்பாவின் எதிரியை தனது எதிரியாகப் பார்ப்பவனே சிறந்த அப்பா.
  • இரு அப்பாக்களிடையே தொடர்பு எப்படி இருக்க வேண்டுமென ஒரு அதிகாரத்தில் சொல்லியிருக்கிறார், வள்ளுவப் பெருந்தகை.  
  • அப்பாடா..

27 Comments (கருத்துரைகள்)
:

மங்குனி அமைச்சர் said... [Reply]

he.he.he.......... time pass panni aduththa class kkku poyittaa appuram naama yenna panrathu ???

மங்குனி அமைச்சர் said... [Reply]

antha friend joke yerkanave kelvipattu irukken

மங்குனி அமைச்சர் said... [Reply]

கண்டுபிடித்து சொல்லுங்கள் :///

kandippaa yeppadiyum thedi kandupudichchu ungaluku phone pannuren

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

I is a vowel

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மங்குனி அமைச்சர்"time pass panni aduththa class kkku poyittaa appuram naama yenna panrathu ??? "//

அறிவாளி நீங்க..

CS. Mohan Kumar said... [Reply]

Ramasamy kalakkittaar. Sariyaa kandupidichittaar.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி
//I is a vowel //

ரைட்டு..

மத்ததுலாம் ..?

இம்சைஅரசன் பாபு.. said... [Reply]

//I is a vowel//
படிச்ச புள்ள ..ஹி ..ஹி ..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மோகன் குமார்
//Ramasamy kalakkittaar. Sariyaa kandupidichittaar. //

அவர் ராம்-சாமி யாச்சே.. அதான்.

பாலா said... [Reply]

I is a vowel
an apple a day, keeps doctor away

அருமையான டைம் பாஸ்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பாலா

இரண்டுமே சரி, பாலா. நன்று.

பனித்துளி சங்கர் said... [Reply]

நண்பன் பற்றிய நகைச்சுவை கலக்கல்

மாலுமி said... [Reply]

/// இம்சைஅரசன் பாபு.. said... [Reply] 8
//I is a vowel/
படிச்ச புள்ள ..ஹி ..ஹி .. ///

ஆமா மச்சி பெரிய படிப்பு எல்லாம் படிசுருகுது

Madhavan Srinivasagopalan said... [Reply]

@! ❤ பனித்துளி சங்கர் ❤ !

நன்றி நண்பரே ..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மாலுமி

பெரிய படிப்புன்னா..
ஃபாண்டு சைஸு 50 இருக்குமா ?

A.R.ராஜகோபாலன் said... [Reply]

டு கீப் அ டாக்டர் அவே , நாங்களும் இஞ்சினியர்தானே
அமர்க்களமான பதிவு மாதவன்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@A.R.RAJAGOPALAN

நீங்கள் அந்த குரூப்பா ?
மறந்தே போயிட்டேன்.. (நன்றி ஏ.ஆர்.ஆர்)

Ponchandar said... [Reply]

I is 9th letter in English alphabet.

"He is a Woman" is a 1994 film directed by Peter Chan Ho Sun and written by James Yuen and Lee Chi Ngai.

Chitra said... [Reply]

ஜோக்"கடி" ...... முடியல. :-)))))

ஸ்ரீராம். said... [Reply]

நண்பன் ஜோக் பிரமாதம். விடைகளை மற்றவர்கள் சொல்லி விட்டார்கள்...(அப்பாடா..பிழைத்தேன்!)

அனு said... [Reply]

1. He is a wooman (one who gets attention of ladies easily)
2. I is the 9th letter of the English Alphabet(or) I is the shortest word i know..
3. An apple a day keeps doctor away..

எங்கே என் பரிசு?? எங்கே என் பரிசு?? :)

ஜோக் ஜூப்பரு... :)

Madhavan Srinivasagopalan said... [Reply]

Ponchandar,
Chitra,
ஸ்ரீராம் &
அனு

வரவிற்கும் கருத்திற்கும்.. நன்றி..

Madhavan Srinivasagopalan said... [Reply]

1) ஹி ஈஸ் உ(ம்)மன் ச்சாண்டி.. (கேரளாவின் தற்போதைய முதலமைச்சர்..)

மற்ற இரண்டிற்கும் பின்னூட்டத்தில் விடையளித்த அனைவருக்கு நன்றிகள்.

@ அனு -- நீங்கள் 'wooman ' என்று சொன்னதற்கு கூகிளில் தேடினேன்.. சரிபார்க்க முடியவில்லை..

படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்..

அனு said... [Reply]

//நீங்கள் 'wooman ' என்று சொன்னதற்கு கூகிளில் தேடினேன்.. சரிபார்க்க முடியவில்லை..//

சரி விடுங்க.. கூகுள்க்கு அந்த அளவுக்கு அறிவு பத்தாது.. :) :)

Prabu Krishna said... [Reply]

ஆஹா எல்லா விடையும் சொல்லிட்டாங்களே. அடுத்த முறை முன்னரே வருகிறேன்.

ஷர்புதீன் said... [Reply]

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி

சாய்ராம் கோபாலன் said... [Reply]

மாதவா

அப்பா சுப்பரப்பா

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...