இன்டர்நெட் உதவி இல்லாமல்.. அதாவது கூகிள் யாஹூ போன்ற எந்த ஒரு தேடும் இயந்திரத்தின் உதவி இல்லாம கீழ்க் கண்ட கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் சொல்லவும்.
விடைகள் மட்டறுத்தப்படுகிறது..
1 ) 'CM' என்றால் உங்கள் நினைவிற்கு வருவது என்னென்ன ?
2 ) 'XL' என்றால் உங்கள் நினைவிற்கு வருவது என்னென்ன ?
3) 'L V M I D C X' -- இவைகளுள் சில/பல/அனைத்தும் பயன்படுத்தி அர்த்தமுள்ள எதையாவது உங்களால் சொல்ல முடியுமா.?
க்ளூ : மேலுள்ள அனைத்திற்கும் பொதுவான தொடர்பு இருக்கிறது..
டிஸ்கி : ரொம்ப நாளா பதிவு எழுத முடியல.. .. எனது பையனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்போது சட்டுன்னு இது தோணியது மனதில்.. .. எனவே இங்கு கேட்டிருக்கிறேன். பதில்கள்.. விரைவில்..
14 Comments (கருத்துரைகள்)
:
CM = Chief Minister, Centimetre,Cubic Metre
XL = Xtra Large, Excel, XML Language
சொன்ன மாதிரியே காபி பேஸ்ட் பண்ணிட்டேன்.. :)
CM-Chief Minister
XL-T-shirt size - Xtra Large
'L V M I D C X' - Onnum puriyala :-D
அனு & ஸ்ரீநிவாசன் ராமன் : ம்ம்.. நல்ல முயற்சி.. மேலும் இது தொடர்பாக ஏதாவது தோன்றினால் மறக்காமல் இங்கு பதிய வைக்கவும்.
CM = AS USUAL, CHIEF MINISTER, CHANDHRAMOHAN (MY FRIEND), COALMINE, CHOCOLATE MUNCHING!
XL = EXCEL SHEET, EXTRALARGE, TVS 50,
LVMIDCX = ............................
எனக்குத் தோன்றியதைக் கெடுத்து விட்டு, சாரி, கொடுத்துவிட்டு, இனி கூகிளில் தேடுகிறேன்!
நன்றி ஸ்ரீராம்..
'CM' உங்க பிரண்டா.. ? சொல்லவே இல்ல..
இவை அனைத்துமே ரோமன் நியூமரல்ஸ் சம்பந்தப் பட்டவை. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு மதிப்பு உண்டு.
உதாரணமாக C என்றால் நூறு, X என்றால் பத்து. I என்றால் ஒன்று, V என்றால் ஐந்து.
சிறிய எண்ணை முதலில் எழுதி, பெரிய எண்ணை அதன் பக்கத்தில் எழுதினால், பெரியதிலிருந்து சிறிய எண்ணைக் கழித்து மதிப்பு காண வேண்டும். உதாரணம் IX = (X-I) = 9.
பெரிய எண்ணை முதலில் எழுதி, சிறிய எண்ணை பிறகு எழுதினால், அவற்றின் மதிப்பைக் கூட்டிக் கொள்ளவேண்டும். உதாரணம் XI = (X + I) = 11.
I=1, V=5, X=10, L=50, C=100, D=500, M=1000.
So, CM = 900, XL = 40, LVMIDCX =
50+5+1000+1+500+100+10 ? (எது மைனஸ் / எது பிளஸ்? குழம்பிடுச்சே!)
@ kgg
சார்... நான் நினைத்ததை நீங்க சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்.
For 3)
நீங்கள் '+' '-' பற்றி குழப்பமடைய வேண்டாம்..
1) & 2) space விடாமல் அடுத்தடுத்து எழுதியுள்ளதால், அதற்கு single மதிப்பு உண்டு..
மூன்றாவதாக எழுதியுள்ளது space விட்டு எழுதியுள்ளதால்.. ஒவ்வொரு எழுத்தை புரிந்துகொண்டாலே போதுமேனே நினைத்தேன்.
Each has its own value.
வெரி குட்...
:-)
முதல்ல Chief Minister.
ரண்டாவது XL super bike.
மூனாவது தெரியலனா...
CM means Chief minister
XL means shirt size
'L V M I D C X' - எல்லாமே ஆங்கில எழுத்துக்கள் :)
@ Selva.. good try..
@ Arun -- உங்க அறிவ நெனைச்சா புல்லரிக்குது.. Wonderful brain, you have..
(Arun said "'L V M I D C X' - எல்லாமே ஆங்கில எழுத்துக்கள்?" :)
CM????
XL????
Any connection between these?
@மோகன் குமார்
Yes, Sir.
Both are English Alphabets.. (thanks Arun)
//சிறிய எண்ணை முதலில் எழுதி, பெரிய எண்ணை அதன் பக்கத்தில் எழுதினால், பெரியதிலிருந்து சிறிய எண்ணைக் கழித்து மதிப்பு காண வேண்டும். உதாரணம் IX = (X-I) = 9. //
Superb Kgg Sir.
இவ்வளவு நாள் இந்த எழுத்துக்களை உபயோகித்தும் கூட இது எனக்கு தெரியாது. மாதவன், இம்மாதிரி அறிவுப்பூர்வமான(!?) கேள்விகள் தொடரட்டும்.
ஏதோ கொஞ்சம் புரியர மாதிரியும் இருக்கு, புரியல்லே
போலவும் இருக்கு. மற்றவர்களின் பின்னூட்டத்தில்
ஏதானும் புரியுத பாக்கலாம்.
Post a Comment