ஆடிப்பூர, உத்சவம் :
நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..
**********************
கண்டோம் இனிதாய்க் கலந்தோம் ஒன்றென,
உண்டோ இதுபோல், உலகிலே? - மண்ணிலே
மாமணம் வீசும், மலர்சூழ்ந்த பல்லக்கில்
மாமகளைக் கண்டு மயங்கு ! (10 அ)
கண்டு மயங்கிக் கவிதை படித்தேனே !
வண்டு வராவதி மன்னையிற் - உண்டு
உறங்கிப் பணிந்தேனே! உன்னை உணரப்
பிறந்தேனே, ஆடியில் யான் ! (10 ஆ)
**************************
தாயார் புஷ்பப்பல்லக்கு மன்னார்குடி
புகைப்பட உதவி ஸ்ரீ. ஹரிசரண் நாராயணன்
நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..
**********************
கண்டோம் இனிதாய்க் கலந்தோம் ஒன்றென,
உண்டோ இதுபோல், உலகிலே? - மண்ணிலே
மாமணம் வீசும், மலர்சூழ்ந்த பல்லக்கில்
மாமகளைக் கண்டு மயங்கு ! (10 அ)
கண்டு மயங்கிக் கவிதை படித்தேனே !
வண்டு வராவதி மன்னையிற் - உண்டு
உறங்கிப் பணிந்தேனே! உன்னை உணரப்
பிறந்தேனே, ஆடியில் யான் ! (10 ஆ)
**************************
தாயார் புஷ்பப்பல்லக்கு மன்னார்குடி
புகைப்பட உதவி ஸ்ரீ. ஹரிசரண் நாராயணன்
3 Comments (கருத்துரைகள்)
:
ஆஹா அருமை , மிக ப்ரமாதம். அடியேன் பெயர் ஹரிசரண் பெருமாள் மீதுள்ள பற்றினால் நாராயணன் என்று இணைத்துக் கொண்டேன்
நன்று.
@வெங்கட் நாகராஜ்நன்றி நண்பரே !
Post a Comment